Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின் தடை; சென்னை மாநகர புகார் தொலைப்பேசி எண்கள்

Advertiesment
மின் தடை
, திங்கள், 1 ஜூலை 2013 (22:02 IST)
FILE
மின்தடை தொடர்பான புகார்களை அந்தந்தப் பகுதி பழுது நீக்கும் மையத்தில் தெரிவித்து உடனடி நிவாரணம் பெற்றுக்கொள்ள மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுவான புகார் எண்ணான 044 - 155333 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்பதோடு, அந்தந்தப் பகுதி பழுது நீக்கும் மைய எண்களையும் மின் வாரியம் வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மின் பகிர்மான வட்ட வடக்கு மையத்தில் வரும் பகுதிக்காளில் உள்ள மையங்களின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதுகுறித்த விவரம் வருமாறு, பெரம்பூர் (044 - 26703399, 9445850981), செம்பியம் (044 - 25375393, 9445850979), ஐசிஎஃப்-ல் இயங்கி வரும் வில்லிவாக்கம் பழுது நீக்கும் மையம் (044 - 26262971, 9445850980), தண்டையார்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் (044 - 26951156, 9445850974), திருவொற்றியூர் மற்றும் காலடிப்பேட்டை (044 - 25990619, 9445850977), வியாசர்பாடி (044 - 25522232, 9445850982), ராயபுரம் (044 - 25901049, 9445850983), கொருக்குப்பேட்டை (044 - 25921581, 9445850978), டோல்கேட் (044 - 25950120, 9445850976), எண்ணூர் (044 - 25750247, 9445850975), ஸ்டான்லி (044 - 25229412, 9445850984), கொடுங்கையூர் (044 - 25543255, 9445850985), மாதவரம் (044 - 25532121), மீஞ்சூர் (044 - 27934274), சிட்கோ நகர் (044 - 26174480, 9445850869), வில்லிவாக்கம் (044 - 26174245, 9445850867), அயனாவரம் (044 - 26447711, 9445850868), அகரம் (044 - 25501012, 9445850856), பூம்புகார் நகர் (044 - 25505151, 9445850857), ராஜாஜி நகர் (044 - 26501436, 9445850858), லட்சுமி நகர் (044 - 25650055, 9445850864), கொளத்தூர் (044 - 26713856, 9445850862).

Share this Story:

Follow Webdunia tamil