Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருவ‌ண்ணாமலையில் கிரிவலத்துக்கு உகந்த நேரம்

Advertiesment
திருவண்ணாமலை கிரிவலம்
திருவ‌ண்ணாமலை , செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (11:53 IST)
பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

அதன்படி இந்த மாத பவுர்ணமி நாளான, நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்கி, மறுநாள் (வியாழக்கிழமை) காலை 6.53 மணிக்கு முடிவடைகிறது. இதுவே கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும்.

இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம். இத்தகவலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil