Poll List 53

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்தைய கருத்துக்கணிப்பு

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக முதலமைச்சரின் போ‌க்கு மாறியுள்ளது என்று மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளது

சரி
72.22%
தவறு
22.6%
தெரியாது
5.18%

இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகள்

சரியானது
20.18%
ஏமாற்றம்
74.86%
தெரியாது
4.96%

‌பி‌ரி‌வினையை‌த் தூ‌ண்டியதாக ம‌திமுக பொது‌ச் செயல‌ர் வைகோவு‌ம், க‌ண்ண‌ப்பனு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ப்பது?

ச‌ரி
38.85%
தவறு
56.98%
தெ‌ரியாது
4.17%

மராட்டிய மாநிலத்தில் தேர்வு எழுத வந்த மற்ற மாநிலத்தவரை ராஜ் தாக்ரே கட்சியினர் தாக்கியிருப்பது

மராட்டியர் நலன் காக்க
11.21%
இனவெறி அரசியல்
58.32%
வன்முறை அரசியல்
30.48%

மொஹாலி டெஸ்டில் வெல்லுமா இந்தியா?

நிச்சயம்
80.01%
சந்தேகம்
13.9%
தோல்வி
6.08%

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு கூட்டவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அதிமுக, ம‌திமுக, தேமுதிக, பாஜக அ‌றி‌வி‌த்‌திரு‌ப்பது!

சரி
34.33%
தவறு
62.95%
தெரியாது
2.72%

தேர்தல் நடந்து முடியும் வரை கருத்துக் கணிப்பு வெளியிட தடை விதிப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு!

சரி
59.8%
தவறு
36.83%
தெரியாது
3.37%

த‌மிழக ‌மீனவ‌ர்களை‌க் கா‌க்க ‌சி‌றில‌ங்க‌ாவுட‌ன் இணை‌ந்து கூ‌ட்டு நடவடி‌க்கை‌யி‌ல் இ‌ந்‌தியா ஈடுபட‌க் கூடாது எ‌‌ன்று வைகோ கூ‌றி‌யிரு‌ப்பது:

ச‌ரி
67.92%
தவறு
28.62%
தெ‌ரியாது
3.46%

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்திய மக்கள் மிகவும் நேசிக்கின்றார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது.

சரி
21.85%
தவறு
73.37%
தெரியாது
4.78%

மக்களவைக்கு ஜனவரியில் தேர்தல் நடந்தால் ஆட்சியைப் பிடிக்கப் போவது...

காங்கிரஸ் அணி
32.75%
பா.ஜ.க. அணி
57.05%
மூன்றாவது அணி
10.2%

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கை

சரி
59.95%
தவறு
34.2%
தெரியாது
5.84%

பயங்கரவாதத்தை ஒடுக்க கடினமான சட்டமே முதன்மைத் தேவையா?

ஆம்
83.04%
இல்லை
14.52%
தெரியாது
2.44%

டெல்லி தொடர் குண்டு வெடிப்பு நமது காவல், புலனாய்வு அமைப்புகளின் பலவீனத்தைக் காட்டுகிறதா?

ஆம்
83.06%
இல்லை
14.24%
தெரியாது
2.7%

மின்வெட்டு தமிழக அரசின் நிர்வாக தோல்வியை‌க் குறிக்கிறதா?

ஆம்
68.84%
இல்லை
29.07%
தெரியாது
2.09%

அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் அமெரிக்க அரசிடம் மன்மோகன் சிங் அரசு ஏமாந்துவிட்டதா?

ஆம்
52.11%
இல்லை
39.66%
தெரியாது
8.22%