மத்திய அரசு சேவை வரி, உற்பத்தித் தீர்வை ஆகியவற்றை 2% குறைப்பதாக அறிவித்துள்ளது
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை இலங்கை பிரச்சனையை திசைதிருப்பவா?
2009-10ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியிருப்பது.
இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் விடுத்துள்ள அழைப்பு
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றாததைக் கண்டித்து மக்களவைத் தேர்தலை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்து கூறியுள்ளது
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க. செயற்க்குழு நிறைவேற்றியுள்ளத் தீர்மானம்
சிறிலங்க அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ள 48 மணி நேர போர் நிறுத்தம்.
இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணம்
இலங்கை செல்லும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவாரா?
இலங்கையில் போரை நிறுத்தக்கோரி தமிழக சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
ஐசிசி வெளியிட்ட சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு 26வது இடம் கொடுக்கப்பட்டது
இலங்கை தமிழர்களின் ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் மட்டுமே என்பதை தாங்கள் நம்பவில்லை என்று ஜெயலலிதா கூறியிருப்பது
சத்யம் - இந்திய தொழில், வர்த்தக நிறுவனங்களின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பா?
திருமங்கலம் வெற்றி தமிழக அரசின் செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதலாமா?