Poll List 49

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்தைய கருத்துக்கணிப்பு

இந்தியா மீண்டும் 20-20 உலகக் கோப்பையை வெல்லுமா?

ஆம்
68.37%
இல்லை
26.48%
தெரியாது
5.16%

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஐ.நா.வின் செயல்பாடு

திருப்தியளிக்கிறது
10.24%
திருப்தியளிக்கவில்லை
86.91%
தெரியாது
2.85%

கல்வி அமைச்சர் க. அன்பழகன் மறுத்ததால்தான் ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்பட்டார் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது.

உண்மை
17.43%
பொய்
77.1%
தெரியாது
5.47%

மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டிற்கு நல்லது
20.89%
பணிக்கு அங்கீகாரம்
12.42%
குடும்ப அரசியல்
66.7%

பெரும்பான்மை மக்களின் கருத்தைப் பிரதிபலிப்பதாக தேர்தல் முடிவுகள் அமையவில்லை என்று பாஜக தலைவர் இல. கணேசன் கூறியுள்ளது

சரி
35.73%
தவறு
62.48%
தெரியாது
1.79%

கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை

நியாயமானது
68.4%
தவறானது
26.94%
தெரியாது
4.65%

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று சிறிலங்க அரசு கூறியுள்ளது

ஏற்கிறேன்
20.54%
மறுக்கிறேன்
66.27%
தெரியவில்லை
13.18%

மதுரையில் வென்ற மு.க. அழகிரி மத்திய அமை‌ச்ச‌ர் ஆவாரா?

ஆம்
78.84%
இல்லை
16.49%
தெரியாது
4.67%

தமிழ்நாட்டில் வெல்லப் போகும் கூட்டணி எது?

திமுக-காங்கிரஸ் கூட்டணி
60.44%
அஇஅதிமுக கூட்டணி
33.26%
சமம்/ இழுபறி
6.3%

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனைதான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கிறதா?

ஆம்
66.34%
இல்லை
23.59%
மற்ற பிரச்சனைகளே
10.07%

ஐ.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடத்துவதால் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றுள்ளதா?

ஆம்
38.23%
இல்லை
54.21%
தெரியாது
7.56%

மக்களவைத் தேர்தலிற்குப் பின் மத்தியில் எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும்?

காங்கிரஸ் கூட்டணி
30.05%
பா.ஜ.க. கூட்டணி
46.88%
மூன்றாவது அணி
23.08%

தேர்த‌லி‌ற்குப் பின் மூன்றாவது அணியின் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு அமையும் வாய்ப்புள்ளதா?

ஆம்
40.21%
இல்லை
52.31%
தெரியாது
7.48%

இலங்கைப் பிரச்சனை கடுகளவிற்குக் கூட தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது

சரி
16.52%
தவறு
81.48%
தெரியாது
2%

போரை நிறுத்த வலியுறுத்தி கருணாநிதி இருந்த உண்ணாவிரதம்

போராட்டம்
13.16%
நாடகம்
62.91%
தேர்தல்
23.92%