Poll List 44

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்தைய கருத்துக்கணிப்பு

மும்பை அனைவருக்குமானது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியதற்கு பால் தாக்ரே கண்டனம் தெரிவித்துள்ளது

சரி
22.92%
தவறு
73.8%
தெரியாது
3.27%

ஈழத் தமிழர்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சிறிலங்க அரசு மீது குற்றம் சாற்றப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அணியுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை

நியாயமானது
68.61%
அரசியல்
27.15%
தெரியாது
4.24%

பா.ஜ.க.வில் இருந்து விலகிய திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர முடிவெடுத்திருப்பது

சரி
29.71%
தவறு
29.12%
எதிலிருந்தாலும் ஒன்றே
41.18%

மழையால் ஏற்பட்ட பாதிப்பைப் போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள்

திருப்தியளிக்கிறது
28.04%
போதவில்லை
44.61%
ஒன்றுமில்லை
27.35%

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க.வின் கோரிக்கை

நியாயமானது
39.85%
அரசியல்
53.19%
கருத்தில்லை
6.96%

இராமேஸ்வரம் மீனவர்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வழங்க வேண்டு்ம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் கோரியிருப்பது

ச‌ரி
49.62%
தவறு
47.76%
தெ‌ரியாது
2.62%

நீர்ப் பாசனத்துறைக்கு தனி அமைச்சர் வேண்டு்ம் என்று பா.ம.க. தலைவர் இராமதாஸ் கூறியிருப்பது

சரி
62.39%
தவறு
28.6%
தெரியாது
9.01%

மதுரைக் கூட்டத்தை தி.மு.க. இரத்து செய்துள்ளதுள்ளதற்குக் காரணம் கருணாநிதியின் சுயநலமே என்று ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளது

சரி
75.12%
தவறு
19.54%
தெரியாது
5.34%

தமிழகத்தின் தனிப் பெரும் கட்சி அ.இ.அ.தி.மு.க.தான் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளது

சரி
44.5%
தவறு
50.49%
தெரியாது
5.01%

ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரணை நடப்பதால் அத்துறை அமைச்சர் அ. இராசா பதவி விலக வேண்டுமா?

ஆம்
76.37%
தேவையில்லை
18.74%
தெரியாது
4.89%

நான் தமிழகத்திற்கு எதிரானவன் அல்ல என்று மத்திய வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது ஏற்கத் தக்கதா?

ஆம்
18.82%
இல்லை
70.11%
தெரியாது
11.07%

செம்மொழி மாநாட்டிற்கு தமிழக முதல்வர் விடுத்த அழைப்பை பாமக நிறுவனர் இராமதாஸ் ஏற்றுள்ளது

சரி
27.08%
தவறு
21.28%
அரசியல்
51.63%

மின்னனு வாக்குப் பதிவு இயந்திரம் காங்கிரஸ் கட்சியின் வெற்றிப் பதிவு இயந்திரமாகிவிட்டது என்று பாரதிய ஜனதாக் கட்சி குற்றம் சாற்றியுள்ளது

சரி
46.41%
தவறு
37.7%
அரசியல்
15.88%

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசளிக்கப்பட்டது

பொறுத்தமானதே
36.24%
பொறுத்தமற்றது
54.59%
தெரியவில்லை
9.17%

இலங்கைக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்றக் குழுவின் பயண நோக்கம் நிறைவேறியுள்ளதா?

ஆம்
12.13%
இல்லை
70.98%
பொறுத்திருப்போம்
16.89%