Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்தைய கருத்துக்கணிப்பு

தெலங்கானா தனி மாநில சிக்கலிற்கு மத்திய அரசால் தீர்வு காண முடியுமா?

முடியும்
36.21%
முடியாது
55.33%
தெரியாது
8.46%

தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்றுத்தான் பெ‌ன்னாகரத்தில் போட்டியிட பா.ம.க. முடிவு செய்ததாக மருத்துவர் இராமதாஸ் கூறியிருப்பது.

நம்பலாம்
12.22%
நம்புவதற்கில்லை
44%
வேறு வழியில்லை
43.78%

தெலங்கானா பிரச்சனையில் மத்திய அரசின் போக்கு

நழுவல் தழுவலானது
64.4%
உறுதியானது
8.28%
வேறு வழியில்லை
27.32%

2009ஆம் ஆண்டு எப்படி இருந்தது

நன்று
21.76%
பரவாயில்லை
46.5%
மோசம்
31.74%

அல் கய்டாவை முழுமையாக அழித்தொழிப்போம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பது.

சாத்தியமே
35.27%
சாத்தியமில்லை
53.63%
முடியாது
11.1%

உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பங்கேற்க வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் நாடு கடத்தப்பட்டிருப்பது.

அத்து மீறிய செயல்
65.83%
நியாயமே
24.21%
தெரியாது
9.96%

தமிழ்நாட்டில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஏற்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருப்பது.

நடக்கும்
53.23%
நடக்காது
39.67%
தெரியாது
7.1%

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டத் தோல்வி என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பது.

சரி
56.86%
தவறு
22.41%
அரசியல்
20.73%

திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல்களில் தி.மு.க. பெற்ற வெற்றிக்குக் காரணம் தமிழக அரசின் சாதனைகளு‌ம், செய‌ல்பாடும்தான் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது.

சரி
31.76%
தவறு
63.86%
தெரியாது
4.38%

பிறந்தது முதல் காவிரி பிரச்சனைக்காக போராடி வருகிறேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது.

வேடிக்கை
60.18%
அரசியல்
29.2%
அக்கறை
10.63%

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் 80 விழுக்காட்டிற்கு அதிகமான வாக்குப்பதிவாகியுள்ளது

மக்கள் ஆர்வம்
22.06%
பணம் பெற்றதனால்
57.12%
கள்ள வாக்குகள்
20.83%

திருச்செந்தூர், வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஜனநாயகத்தை பிரதிபலிக்கின்றனவா?

ஆம்
23.62%
இல்லை
69.35%
பரவாயில்லை
7.03%

மும்பை தாக்குதலைக் காரணமாக்காது இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று பாகிஸ்தான் தூதர் கூறியிருப்பது

சரி
26.09%
தவறு
67.7%
தெரியாது
6.21%

கருப்புப் பணப் புழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம்

மத்திய அரசின் செயலின்மை
77.95%
பலவீனமான எல்லைகள்
13.6%
அண்டை நாடுகளின் சதி
8.45%

வாக்குக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், அது உங்கள் பணம் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளது

சரி
57.41%
ஜனநாயகத்திற்கு எதிரானது
30.61%
தவறு
11.98%