Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்தைய கருத்துக்கணிப்பு

கரும்புக்கான ஆதார விலையை டன்னிற்கு ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியிருப்பது

நியாயமானது
50.24%
மிக அதிகம்
13.81%
அரசியல்
35.94%

சென்னையில் கொசுக்கள் அதிகரித்ததால்தான் மர்மக் காய்ச்சல் போன்றவை பரவி வருகிறது என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருப்பது.

சரி
66.96%
தவறு
11.74%
அரசியல்
21.3%

ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்று நடிகர் ஷாருக்கான் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருவது.

சரி
33.3%
தவறு
61.12%
தெரியாது
5.58%

சிறிலங்க அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பது.

வரவேற்கத்தக்கது
14.99%
நல்லதல்ல
77.84%
தெரியாது
7.18%

டாக்கா டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?

நிச்சயமாக
59.37%
சாத்தியமில்லை
34.1%
டிரா
6.53%

தேச பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் அயலுறவுச் செயலர் சி்வ் சங்கர் மேனன் நியமிக்கப்பட்டிருப்பது

வரவேற்கத்தக்கது
26.54%
தவறான தேர்வு
59.8%
தெரியாது
13.66%

தமிழக அரசின் மின் கட்டண உயர்வு.

சரி
23.93%
தவறு
68.48%
தெரியாது
7.59%

சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெல்லும்.

இந்தியா
75.32%
இலங்கை
12.48%
டிரா
12.2%

மரபணு மாற்ற விதைகளை அனுமதிப்பதில் இந்திய அரசு ஆர்வம் காட்டுவது.

சரி
26.75%
தவறு
64.29%
தெரியாது
8.95%

தலைவர்கள் கூறும் பொங்கல் வாழ்த்துகள்

சம்பிரதாயம்
55.67%
அக்கறை
3.17%
அரசியல்
41.16%

சட்டப் பேரவையில் தன்னைப் பற்றி புகழ் பாடுவதை தி.மு.க.வினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது.

புகழை விரும்பாததால்
7.79%
அவை நாகரீகம்
17.96%
இதுவும் அரசியலே
74.25%

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துணை ஆய்வாளர் வெட்டி‌க் கொலை செய்யப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
28.78%
ரவுடிகள் ராஜ்‌ஜியம்
35.39%
காவல்துறை திறனின்மை
35.84%

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீமை அபாயகரமான தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருப்பது.

சரியான நடவடிக்கை
35.26%
காலம் கடந்த நடவடிக்கை
52.15%
அரசியல்
12.59%

குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு மருத்துவ, பொறியியல் இலவசக் கல்வி வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு.

வரவேற்கத்தக்கது
45.12%
வாக்கு வங்கி அரசியல்
46.93%
பயனளிக்காது
7.96%

தெலங்கானா தனி மாநிலம் தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு இன்று கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்.

தெலங்கானா‌வி‌ற்கு வழி காண
14.13%
பிரச்சனையை கிடப்பில் போட
49.61%
போராட்டத்தை நிறுத்த
36.26%