Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்தைய கருத்துக்கணிப்பு

சிறுபான்மையினரைப் பாதுகாக்க மதக் கலவரத் தடுப்புச் சட்டம்.

அவசியம்
52.24%
அவசியமல்ல
25.63%
அரசியல்
22.13%

நளினி விடுதலையை மறுத்து நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறிய காரணங்கள்.

ஏற்கத்தக்கது
43.33%
ஏற்கத்தக்கதல்ல
49.81%
தெரியாது
6.86%

வாக்குப்பதிவு மந்தமாக இருந்தால், அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டிருப்பது.

சரியான நடவடிக்கை
46.96%
ஜனநாயகத்திற்கு நன்று
26.01%
நகைச்சுவை
27.03%

பயங்கரவாதிக்கு மதம் கிடையாது என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி கூறியிருப்பது.

சரியானது
61.64%
மழுப்பல்
14.59%
மத அரசியலை காக்க
23.77%

இன்னும் 2 மாதத்தில் ரூபாயின் பணவீக்கம் குறையத் துவங்கும் என்று மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியிருப்பது

நடக்கும்
29.62%
நடக்காது
57.01%
தெரியாது
13.38%

2010-11ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை.

வரவேற்கத்தக்கது
29.14%
பரவாயில்லை
23.7%
புதிதாக ஏதுமில்லை
47.16%

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கும் திட்டம் இல்லை என்று பாதுகாப்புத் துணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியிருப்பது.

சரி
29.83%
தவறு
35.45%
அமெரிக்காவின் அழுத்தம்
34.72%

ஈரான் அணு சக்தி மையங்களை தாக்க அமெரிக்கா திட்டமிட்டிரு‌ப்பது.

ச‌ரி
34.67%
தவறு
54.2%
தெ‌ரியாது
11.13%

இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென சீனா கூறியிருப்பது.

சரி
23.59%
தவறு
62.56%
தெரியாது
13.85%

அயல் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவது.

கல்வி மேம்பாட்டிற்கு உதவும்
45.56%
அயல்நாட்டு வேலை வாய்ப்பு கூடும்
23.33%
நமது கல்வி மேம்பாட்டிற்கு ஆபத்து
31.11%

லாகூரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்ற பாகிஸ்தானின் குற்றச்சாற்றில்...

உண்மை இருக்கலாம்
27.25%
திசை திருப்புகிறது
44.88%
சுத்தமான அரசியல்
27.87%

இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் வாகை சூடப்போகும் அணி எது?

ராஜஸ்தான் ராயல்ஸ்
6.4%
டெல்லி டேர்டெவில்ஸ்
20.21%
சென்னை சூப்பர் கிங்ஸ்
73.39%

மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

கட்டணத்தை உயர்த்த முடிவு
30.35%
சரியான அணுகுமுறை
18.08%
ஏமாற்று நடவடிக்கை
51.57%

பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை.

நியாயமானது
49.3%
தேவையற்றது
38.93%
விவாதிக்க வேண்டும்
11.77%

பக்தர்களை ஏமாற்றும் சாமியார்களை அம்பலப்படுத்தவே ரகசியமாக படம் எடுத்தேன் என்று நித்யானந்தரின் சீடராக இருந்த லெனின் கூறியுள்ளது.

சரியான செயல்
58%
நம்புவதற்கில்லை
37.18%
தெரியவில்லை
4.83%