தமிழக முதல்வரின் டெல்லிப் பயணம்
1931இல் நடத்தியத்தைப் போல சாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று லாலு பிரசாத், முலாயம் சிங், பா.ம.க.நிறுவனர் இராமதாஸ் ஆகியோர் கோருவது
உடல் நலத்திற்கும் சுற்றுச் சூழலி்ற்கும் கேடு விளைவிக்கும் பாலிதீன் பைகளில் அடைத்து விற்கப்படும் தண்ணீருக்கு சென்னை மாநகராட்சி தடை விதித்திருப்பது
வெட்டுத் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துவிட்டு வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த, வெளிநடப்பு செய்த சில எதிர்க்கட்சிகள் நடவடிக்கை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு எதிரான வெட்டுத் தீர்மானத்தை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று மாயாவதி கட்சி அறிவித்திருப்பதற்குக் காரணம்.
அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வழக்கறிஞர்கள் சிலர் கருப்புக் கொடி காட்டியது.
ஐபில் விவகாரத்தை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
நாடாளுமன்ற கூட்டத் தொடருக்குப் பின் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்படலாம் – செய்தி
பிரபாகரனின் தாயார் நாட்டிற்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதில் தமிழக அரசுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது
மாவோயிஸ்ட்டுகளுடன் பேச வேண்டு்ம் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கேசவ ராவ் கூறியிருப்பது
மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமரிடம் ஒபாமா கூறியிருப்பது.
ஓய்வு பெற்றவர்களை தற்காலிகமாக அரசுப் பணியில் அமர்த்துவதால் இளைஞர்களின் பணி வாய்ப்பு பாதிக்கப்படாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது.
போலி மருந்துகள் இந்த அளவிற்கு விற்கப்பட்டதற்குக் காரணம்.
சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதை பால் தாக்ரே கண்டித்திருப்பது
பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் இடத்தை பார்வையிடச் சென்ற ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது.