திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் நடந்த வேலை நிறுத்தம் விலைவாசிக்கு எதிரான மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்ததா?
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவை ஜெயலலிதா வரவேற்றுள்ளது
பெட்ரோல் விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டதைப் போல டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டையும் நீக்கவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளது
செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தான் ஒருபோதும் கூறவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது
சுங்கச் சாவடிகளை தனியாருக்கு விடக் கூடாது என்று கூறி சரக்கு வாகன (லாரி) உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது
நாடாளுமன்றம் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குருவுக்கு கருணை காட்டக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு பரிந்துரை செய்துள்ளது
போபால் விஷ வாயு கசிவிற்குக் காரணமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்கு கொண்டுவருமாறு உள்துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது – செய்தி
யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனை தப்பவிட்டதில் தனக்குத் தொடர்பில்லை என்று அர்ஜுன் சிங் கூறியுள்ளார்.
வாரன் ஆண்டர்சன் போபாலில் இருந்திருந்தால் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்று அவரை தப்பவிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கூறியுள்ள காரணம்
கொடநாடு செல்வது ஓய்வெடுக்க அல்ல, பணியாற்றுவதற்கே என்று அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருப்பது.
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மத்திய அரசைக் கவிழ்ப்போம் என்று லாலு பிரசாத் கூறியுள்ளது.
பிரபாகரனின் தாயார் தமிழ்நாடு வந்து மருத்துவ சிகிச்சை பெற விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது
இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டி. இராசா கூறியிருப்பது.
தமிழ்நாட்டில் ரவுடி ராஜ்ஜியம் நடக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளது
தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு தயாராக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது