Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முந்தைய கருத்துக்கணிப்பு

ஊழல், கருப்புப் பணம் ஒழிப்பு ஆகியவற்றிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் ராம்லீலா மைதானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ள மத்திய அரசின் நடவடிக்கை

சட்டப்பூர்வமானது
23.52%
அரசியல் அராஜகம்
36.73%
ஊழல்வாதிகளை காக்க
39.75%

“கூடா நட்பு கேடாய் முடியும்” என்று தனது தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறிய அறிவுரை

காங்கிரஸ் கூட்டணி
76.66%
பொதுவான அரசியல்
9.9%
உட்கட்சிக் குத்து
13.44%

ஊழலைத் தடுக்க மத்திய அரசு கொண்டுவரவுள்ள லோக்பால் சட்டத்தில் பிரதமரை உட்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பது

நியாயமானதே
19.51%
நியாயமற்றது
52.01%
பிரதமரை காப்பாற்றும் முயற்சி
28.48%

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தியிருப்பது.

சரியான முடிவு
35.45%
அரசியல்
43.21%
மெட்ரிக் பள்ளிகளுக்கு உதவ
21.34%

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடருக்கு இ‌ந்‌திய அ‌ணி‌யி‌ன் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்தது.

சரி
80.57%
தவறு
15.63%
தெரியாது
3.8%

கர்நாடக அரசை பதவி நீக்கம் செய்யுமாறு அம்மாநில ஆளுநர் பரத்வாஜ் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது

ஜனநாயகப் படுகொலை
36.08%
நியாயமான பரிந்துரை
24.93%
அதிகார துஷ்பிரயோகம்
38.99%

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.கூட்டணியின் தோல்விக்கு முக்கியக் காரணம்

2 ஜி ஊழல்
26.85%
ஈழ, மீனவர் பிரச்சனைகள்
32.54%
குடு்ம்ப ஆட்சி
40.61%

இந்திய அரசின் அயல்நாட்டுக் கொள்கை மாறாத வரையில் ஈழத் தமிழர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது.

சரி
69.49%
தவறு
23.74%
தெரியாது
6.77%

ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்ற நடவடிக்கை பாகிஸ்தான் அரசுக்கு தெரியாது என்று அமெரிக்க அதிகாரி ஜான் பிரீனன் கூறியுள்ளது.

நம்பத்தக்கதே
35.95%
நம்புவதற்கில்லை
60.1%
தெரியவில்லை
3.83%

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை காரணம் காட்டி அதனை மூடிவிட மத்திய அரசு முயற்சிக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சி குற்றஞ்சாற்றியிருப்பது.

உண்மையே
59.04%
நம்புவதற்கில்லை
17.1%
அரசியல்
23.86%

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு துணை போய்விட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிப்பது தமிழர்களை ஏமாற்றவே என்று கருணாநிதி மீது விஜயகாந்த் குற்றஞ்சாற்றியிருப்பது

சரி
81%
தவறு
7.44%
அரசியல்
11.55%

ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதாவை மன்மோகன் அரசு கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளதா?

ஆம்
23.35%
இல்லை
71.88%
தெ‌ரியாது
4.77%

சிறிலங்க கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுவதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் நடந்த மறியல்.

அக்கறை
3.77%
அரசியல்
26.19%
பதவியைக் காப்பாற்றிக்கொள்ள
70.04%

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதற்குக் காரணம்

தேர்தல் ஆணையம்
39.99%
ஆட்சியின் மீது கோபம்
33.69%
இளையோர் அதிகம் வாக்களித்தது
26.32%

தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தல் அமைதியாக நடைபெற்றதற்குக் காரணம்.

தேர்தல் ஆணையம்
81.78%
வாக்காளர் ஆர்வம்
14.63%
கட்சிகள் ஒத்துழைப்பு
3.59%