திராவிட கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பேசுவரும் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ், இதே நிலையில் எதிர்காலத்திலும் நீடிப்பார் என்று நம்பலாமா?
நம்பலாம்
5.67%
நம்ப முடியாது
79.24%
அரசியலில் எதுவும் நடக்கலாம்
14.86%
அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி மாவட்ட வாரியாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருப்பது
நல்ல நடவடிக்கை
27.72%
தன்னை முன்னிலைப்படுத்த
41.57%
மக்களின் கவனத்தை ஈர்க்க
30.71%
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியிருப்பது
நியாயமானது
27.02%
அநீதியானது
29.54%
அச்சம்
43.44%
தமிழ்நாட்டில் மீ்ண்டும் நடைமுறைக்கு வந்துள்ள மின் வெட்டிற்குக் காரணம் நிலக்கரி பற்றாக்குறையும், காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததும்தான் என்று தமிழக அரசு கூறுவது
ஏற்கத்தக்கதே
41.76%
ஏற்க முடியாது
25.17%
ஆட்சியின் திறமையின்மை
33.08%
வாச்சாத்தி கிராமத்தில் பழங்குடிப் பெண்கள் வன, காவல் துறையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் இன்று அளிக்கப்பட்டத் தீர்ப்பு
வரவேற்கத்தக்கது
26.34%
தாமதிக்கப்பட்ட நீதி
39.78%
தண்டனை போதாது
33.87%
2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் விசாரிக்கக் கூடாது என்றும், அவரை விசாரிக்கத் தொடங்கினால் வழக்கு விசாரணை தாமதமாகும் என்று ஆ.இராசா வழக்கறிஞர் வாதிட்டுள்ளது...
ஏற்கத்தக்கது
19.97%
ஏற்க முடியாது
40.08%
காப்பாற்ற சதி
39.95%
உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தமிழக தேர்தல் ஆணையம் அ.இ.அ.தி.மு.க.வின் கைப்பாவை ஆகிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது.
சரி
41.06%
தவறு
52.09%
தெரியாது
6.77%
உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.வின் கூட்டணியை புறக்கணித்துவிட்ட அ.இ.அ.தி.மு.க.வின் முடிவு
சரியானது
34.77%
சந்தர்ப்பவாதம்
40.58%
ராஜதந்திரம்
24.61%
உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக கூடங்குளம் போராட்டக் குழு அறிவித்திருப்பது
மத்திய அரசுக்கு வாய்ப்பு
15.67%
முதல்வரின் முயற்சிக்கு வெற்றி
42.4%
தற்காலிக முடிவு
41.94%
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடி வரும் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டிய கடமையை கை கழுவுகிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது
சரி
59.27%
தவறு
22.2%
அரசியல்
18.53%
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தியுள்ளது
நியாயமானது
10%
அநியாயமானது
87.61%
தெரியாது
2.35%
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியிருப்பது.
சரியான முடிவு
42.33%
காங்கிரஸை கழற்றிவிடுகிறார்
50.64%
தவறான முடிவு
7.02%
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்று கோரி திருநெல்வேலி, கன்னியாகுமரி மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டம்
நியாயமானது
50.99%
தேவையற்றது
24.18%
அரசு கவனிக்க வேண்டும்
24.82%
பிரிவினைவாத, பயங்கரவாத சக்திகளை எதிர்த்து போரிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பது
சரிதான்
27.74%
திசை திருப்பல்
29.52%
இயலாமை
42.62%
இங்கிலாந்து தொடரில் பெற்ற தோல்விகள் தோனியின் தலைமையை பலவீனப்படுத்தியுள்ளதா?