தானே புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி
போதுமானது
36.31%
போதாது
51.75%
தெரியாது
11.95%
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 4 போட்டிகளிலும் தோல்வியடையுமா?
ஆம்
57.48%
இல்லை
35.79%
தெரியாது
6.73%
மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ள லோக்பால் சட்டத்தால்
ஊழலை ஒழிக்க முடியும்
15.63%
எதுவும் நடக்காது
58.29%
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
26.02%
லோக்பால் சட்டக் குழுவில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு செய்வது நாட்டை பிளவுபடுத்திவிடும் என்று பா.ஜ.க. மக்களவைத் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது
சரி
59.67%
தவறு
20.56%
மதவாத அரசியல்
19.77%
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசுக்கு சாதகமாகவே மத்திய அரசு செயல்படுகிறது என்கிற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாற்று
சரி
88.86%
தவறு
8.51%
தெரியாது
2.63%
உணவுப் பாதுகாப்புச் சட்ட வரைவு மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது
சரி
68.11%
தவறு
21.92%
தெரியாது
9.97%
லோக்பால் சட்ட வரைவில் மத்திய புலனாய்வுக் கழகத்தையும் உட்படுத்த வேண்டும் என்ற அண்ணா ஹசாரேயின் வற்புறுத்தல்
நியாயமானது
72.48%
பரிசீலக்கலாம்
15.44%
தேவையற்றது
12.08%
ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான தொடரை இந்திய அணி வெல்லும் வாய்ப்பு உள்ளது என்று அணித் தலைவர் தோனி கூறியுள்ளது.
சாத்தியம்
70.89%
சாத்தியமில்லை
15.98%
சொல்வதற்கில்லை
13.13%
சேவாக் சாதனையை சச்சின் மீண்டும் முறியடிப்பாரா?
ஆம்
31.9%
இல்லை
63.1%
தெரியாது
5%
ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்துவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று ராமதாஸ் கூறியிருப்பது.
சரி
42.46%
தவறு
51.43%
தெரியாது
6.11%
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் தொடர்புடையவர் என்பதால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை புறக்கணிப்பது என்று பா.ஜ.க. தலைமையிலான தேச ஜனநாயக கூட்டணி முடிவு செய்திருப்பது.
சரி
78.09%
தவறு
18.07%
தெரியாது
3.82%
பேருந்து போக்குவரத்து கட்டணங்கள், பால் விலை ஆகியவற்றை தமிழக அரசு உயர்த்தியிருப்பது
ஏற்கத்தக்கது
31.17%
நியாயமற்றது
38.78%
ஆளுமைத் திறனின்மை
30%
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.00 எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளதற்குக் காரணம்
கச்சா விலை குறைவு
27.04%
விலையேற்றத்திற்கு எதிர்ப்பு
39.67%
இரண்டும்
33.29%
மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி