ஐதராபாத் மாணவர் தற்கொலை விவகாரத்தில் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேஜரிவால் கூறுவது...
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக இளங்கோவன் கூறியிருப்பது...
செய்தியாளர்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அணுகும் விதம்....
பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் தொடருக்கு சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளது...
டெல்லி கிரிக்கெட் வாரிய ஊழல் விவகாரத்தை மறைக்கவே சிறார் நீதி சட்டதிருத்த மசோதாவை பாஜக முன்னெடுப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுவது...
ராகுல்காந்தி அரசியல் தலைவருக்குரிய பக்குவத்தை அடையவில்லை என்று என்று சரத்பவார் கூறியிருப்பது...
மோடி அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று மாயாவதி கூறுவது...
அரசு இயந்திரம் இயங்கவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது...
மோடி அரசால் இந்திய மக்களுக்கு இன்னமும் நல்ல காலம் பிறக்கவில்லை என்று ராகுல் குற்றம்சாட்டுவது...
இலங்கை தமிழர்கள் பிரச்சனைகளில் இனியும் இந்திய மத்திய அரசு செயலற்று இருக்குமானால் வரலாறு மன்னிக்காது என்று கருணாநிதி கூறுவது...
பீகார் தேர்தல் முடிவுகள் மோடியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதை காட்டுகிறது என உம்மன்சாண்டி கூறியிருப்பது
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி காங்கிரஸ் கட்சி மீது வைத்துள்ள குற்றச்சாட்டு நகைப்புக்குரியது என்று அஜய்குமார் கூறுவது...
மாட்டிறைச்சி விவகாரம் பாஜக தலைவர்களின் சகிப்புத்தன்மையற்ற போக்கையே காட்டுகிறது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது...
தில்லி சிறுமிகள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் கேஜரிவால் இரட்டை வேடம் போடுகிறார் என்று பிரசாந்த் பூஷண் கூறுவது...
வாக்களிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருப்பது...