Poll List 103 975554%40

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Poll List 103 975554@

முந்தைய கருத்துக்கணிப்பு

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர‌த் தயாராக இருப்பதாகவும், இந்தியாவுடனான நல்லுறவை விரும்புவதாகவும் பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியிருப்பது.
நம்பத்தக்கது
13.65%
நம்புவதற்கில்லை
56.21%
அரசியல்
30.14%
காமன்வெல்த் ஊழல் குறித்து அப்போட்டிகள் நடந்த முடிந்த பிறகே விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது
சரி
24.6%
தவறு
22.14%
மறைக்கும் முயற்சி
53.26%
விலைவாசியைக் குறைக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளது.
சரி
50.39%
தவறு
14.45%
திசைதிருப்பல்
35.15%
போலி என்கவுண்டர் வழக்கை நரேந்திர மோடி திசைதிருப்ப முயற்சிக்கிறார் என்று மத்திய புலனாய்வுக் கழகம் குற்றம்சாற்றியுள்ளது.
சரி
52.43%
தவறு
38.54%
தெரியாது
9.03%
600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட்டிற்கு ரூ.1 கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
நியாயமானது
38.48%
தவறானது
43.32%
பரவாயில்லை
18.2%

ஜெயிச்சவுடனே பனையூர் வந்துருங்க!. வேற எங்கயும் போக கூடாது!. ...

ஜெயிச்சவுடனே பனையூர் வந்துருங்க!. வேற எங்கயும் போக கூடாது!. விஜய் அறிவுறுத்தல்!..
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் ...

ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்கள் இணைப்பு: இரு நிறுவன ...

ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்கள் இணைப்பு: இரு நிறுவன பயனர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம், ரியல்மி நிறுவனத்துடன் தனது உலகளாவிய ...

தேர்தல் முடிவே வரவில்லை.. அதற்குள் மதிமுகவின் 75 ...

தேர்தல் முடிவே வரவில்லை.. அதற்குள் மதிமுகவின் 75 நிர்வாகிகள் ராஜினாமா.. வைகோ அதிர்ச்சி..!
மதிமுக மாநில இளைஞரணி துணை தலைவர் லோ. சோமசுந்தரம் மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் ...

150 வருஷத்துக்கு பின் வரும் சூப்பர் எல் நினோ!.. அலார்ட்டா ...

150 வருஷத்துக்கு பின் வரும் சூப்பர் எல் நினோ!.. அலார்ட்டா இருங்க!..
தற்போது கோடை காலம் என்பதால் இந்தியா முழுவதும் கடும் வெயில் நிலவி வருகிறது. அதுவும் மே ...

வெற்றிக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள்.. தவெக ...

வெற்றிக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள்.. தவெக வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை..!
தமிழகச் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக ...