Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூ‌ட‌ங்குள‌‌ம் அணுஉலை ‌க‌சி‌வி‌ல் 40 பே‌ர் ப‌லி - உதயகுமா‌ர் அ‌‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல்

கூ‌ட‌ங்குள‌‌ம் அணுஉலை ‌க‌சி‌வி‌ல் 40 பே‌ர் ப‌லி - உதயகுமா‌ர் அ‌‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல்
, புதன், 23 ஜனவரி 2013 (15:10 IST)
FILE
கூட‌ங்குள‌ம் அணஉலை‌யி‌ல் முத‌ல் க‌சிவு ஏ‌ற்ப‌ட்டபோது 40 பே‌ர் ப‌லியானதாக செ‌ய்‌தி வ‌ந்து‌ள்ளதாக கூ‌றியு‌ள்ள அணுமினநிலைபோராட்டக்குழஒருங்கிணைப்பாளரஉதயகுமார், இதனா‌ல் ஒப்பந்தொழிலாளர்களவேலையவிட்டசெல்வதா‌ல் முதலிலூ.500 சம்பளமகொடுத்தவர்களஇப்போதூ.1000 வழங்குவதாஅவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் ராதாபுர‌த்த‌ி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், கூடங்குளமஅணஉலையில் 3வதமுறையாகசிவஏற்பட்டிருப்பதாமத்திய அமை‌ச்ச‌ர் நாராயணசாமி கூறியுள்ளார். அங்கபணிபுரியுமஊழியர்களுமமக்களிடையபல்வேறசெய்திகளகூறி வருகின்றனர்.

முதலஅணஉலையிலஇன்னுமவேலையநடக்கவில்லை. அங்கயாரையுமநெருங்கவிடாமலபாதுகாப்பவளையமஅமைத்துள்ளனர். முதலகசிவஏற்பட்அன்றே 40 பேரவரபலியானதாசெய்திகளவெளி வருகிறது.

வேலைக்கசென்ஒப்பந்தொழிலாளர்களவேலையவிட்டவிட்டசெல்கிறார்கள். இதனாலஅதிசம்பளமகொடுத்தவேலைக்கஆட்களஅழைக்கின்றனர். முதலிலூ.500 சம்பளமகொடுத்தவர்களஇப்போதூ.1000 வழங்குவதாகூறி அழைக்கின்றனர்.

இப்படிப்பட்சூழ்நிலையிலநாட்டமக்களினநலனகருதியும், மக்களினபோராட்டத்தமதித்துமஅணஉலபற்றிஉண்மநிலையவெள்ளஅறிக்கையாமத்திய, மாநிஅரசுகள், அணுசக்தி துறஉடனடியாவெளியிவேண்டும்.

இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடாவிட்டாலமீண்டுமகூடங்குளமஅணுமின்நிலையத்தமுற்றுகையிட்டபோராட்டமநடத்துவோம் எ‌ன்று உதயகுமா‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை‌ ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil