Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிருடன் புதைக்கப்பட்ட ப‌‌ச்‌சிள‌ம் குழந்தை

உயிருடன் புதைக்கப்பட்ட ப‌‌ச்‌சிள‌ம் குழந்தை
, புதன், 23 ஜனவரி 2013 (14:25 IST)
பிறந்தஒரநாளேயாகுழந்தமண்ணிலிருந்தமீட்கப்பட்ச‌ம்பவ‌ம் தேனி மாவட்டமசின்னமனூரஅருகே பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

அய்யம்பட்டி கிராமத்திலதென்னதோப்பஒன்றிலதிடீரெகுழந்தையினதொடரஅழகுரலகேட்டதையடுத்தஅப்பகுதி மக்களஅங்கசென்றபார்த்தனர்.

அப்போது, குழந்தஒன்றமண்ணாலமூடப்பட்நிலையிலஇருப்பதகண்டஅதனமீட்டனர். உயிருக்கஆபத்தாநிலையிலஇருந்அந்ஆணகுழந்தைக்கசின்னமனூரஅரசமருத்துவமனையிலசிகிச்சஅளிக்கப்பட்டது.

குழந்தையினஉடல்நிலதேறி வருவதாகவும், மேல்சிகிச்சைக்காகுழந்ததேனி அரசமருத்துவககல்லூரி மருத்துவமனைக்கஇன்றகொண்டசெல்லப்படுமஎன்றுமதெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்ககுழந்தையினவயிற்றிலமணலஉள்ளதஎன்றோத‌ி‌ப்ப‌ட்டு ‌பி‌ன்ன‌ர் சமூக நல‌‌த்துறை அ‌திகா‌‌ரிக‌ளி‌ட‌ம் குழ‌ந்தைக‌ள் ஒ‌ப்படை‌க்க‌ப்‌ப‌ட்டது.

Share this Story:

Follow Webdunia tamil