Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்

செ‌ன்னை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்
, புதன், 11 ஏப்ரல் 2012 (17:18 IST)
செ‌ன்னை‌யி‌ல் ‌‌மீ‌ண்டு‌ம் ‌நிலநடு‌க்க‌ம் உணர‌ப்ப‌ட்டதா‌ல் அலுவலக‌த்த‌ி‌ல் ப‌‌ணியா‌ற்‌‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்த ஊ‌ழிய‌ர்க‌ள் அல‌றி அடி‌த்து‌க் கொ‌ண்டி ஓடின‌ர்.

இ‌ந்தோனே‌ஷியா‌வி‌னசும‌த்ரா ‌தீ‌வி‌லஇ‌ந்‌திநேர‌‌ப்படி ‌பி‌ற்பக‌ல் 2.15 ம‌ணி‌க்கு ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. இதை‌ததொட‌ர்ந‌்தஇ‌ந்‌தியமுழுவது‌ம் ‌நிலநடு‌க்க‌மஉணர‌ப்ப‌ட்டது.

கு‌றி‌ப்பாசெ‌ன்னஉ‌ள்பத‌மிழக‌மமுழுவது‌ம் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. செ‌ன்னை‌யி‌லமாலை 5 ம‌ணி‌க்கசுனா‌மி ஏ‌ற்றலா‌மஎ‌ன்றவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதையடு‌த்தமெ‌ரினகட‌ற்கரை‌யி‌லஇரு‌ந்பொது‌ம‌க்க‌ளஉடனடியாவெ‌ளியே‌ற்ற‌ப்‌ப‌ட்டன‌ர். ‌நிலநடு‌க்க‌த்து‌க்கு ‌பிறகஊ‌ழிய‌ர்க‌ள் ‌மீ‌ண்டு‌மஅலுவலக‌த்த‌ி‌ற்கச‌ெ‌ன்றப‌ணி செ‌ய்தகொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலைய‌லசுமா‌ரமாலை 4.17 ம‌ணி‌க்கு ‌மீ‌ண்டு‌மசெ‌ன்னை‌யி‌ல் ‌நிலநடு‌க்க‌மஉணர‌ப்ப‌ட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.2 ஆக பதிவானது.

இதனா‌லஅ‌‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்ஊ‌‌‌ழிய‌ர்க‌ளஅல‌றி அடி‌த்து‌ககொ‌‌ண்டவெ‌ளியே‌றின‌ர்.

தொட‌ர்‌ ‌நிலநடு‌க்க‌மகாரணமாஅலுவலக‌ங்களு‌க்கு ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டது. இதனா‌லஅவசர‌மஅவசரமாஊ‌ழிய‌ர்க‌ள் ‌வீடுகளு‌க்கு ‌திரு‌‌ம்‌பின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil