Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌‌ர்த‌லி‌ல் தனித்துப் போட்டி - தங்கபாலு

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌‌ர்த‌லி‌ல் தனித்துப் போட்டி - தங்கபாலு
, வெள்ளி, 16 செப்டம்பர் 2011 (16:20 IST)
''உள்ளாட்சி தேர்தலிலகாங்கிரஸதனித்துப் போட்டியிடுகிறது'' எ‌ன்று அ‌ந்த க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌த் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌‌ர்த‌லி‌ல் காங்கிரஸகட்சியினநிலஎன்என்பதகுறித்தநிர்வாகிகளுடனே.ி.தங்கபாலஇன்றசத்யமூர்த்திபவனிலஆலோசனநடத்தினார்.

இந்ஆலோசனைக் ூட்டத்தில் ஈ.ி.ே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், ோ.பாலகிருஷ்ணன், யசோதா, ே.ஆருண், யுவராஜ் உ‌ள்பபலரகலந்து கொண்டனர்.

ஆலோசனை கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய த‌ங்கபாலு, உள்ளாட்சி‌‌த் தேர்தலிலகாங்கிரஸதனித்துப் போட்டியிடுகிறதஎன்றா‌ர்.

12,618 இடங்களிலுமகாங்கிரஸதனித்தபோட்டியிடிடுகிறது எ‌ன்று கூ‌றிய த‌ங்கபாலு, வரு‌ம் 18ஆமதேதி முதலவிருப்மனுக்களவிநியோகமசெய்யப்படுகின்றன எ‌ன்று‌ம் மனுவஒப்படைக்க 20ஆமதேதி கடைசி நாள் எ‌ன்று‌‌ம் கூ‌றினா‌ர்.

''மேயரபதவி விருப்மனகட்டணமூ.10ஆயிரம், நகராட்சி தலைவரபதவி மனூ.5 ஆயிரம். மாவட்ஊராட்சி தலைவரபதவிக்காவிருப்மனகட்டணமூ.3ஆயிரம்'' எ‌ன்று த‌‌ங்கபாலு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil