Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை 10 நா‌ளி‌ல் அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம்- உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌‌தீ‌ர்‌ப்பு

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை 10 நா‌ளி‌ல் அம‌ல்படு‌த்த வே‌ண்டு‌ம்- உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌‌தீ‌ர்‌ப்பு
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2011 (11:50 IST)
சம‌ச்‌சீ‌ரக‌ல்‌வி வழ‌க்‌கி‌லசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மவழ‌ங்‌கிய ‌தீ‌‌ர்‌‌ப்‌பி‌லதலை‌யிமுடியாதஎ‌ன்றகூ‌றியு‌ள்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், சம‌ச்‌சீ‌ரக‌ல்‌வியை 10 நா‌ளி‌லஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றத‌மிழஅரசு‌க்கஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

கட‌ந்த ‌ி.ு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல் 1, 6ஆ‌மவகு‌ப்புகளு‌க்கசம‌ச்‌சீ‌‌ரக‌ல்‌வியஅம‌ல்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டது. இதை‌ததொட‌ர்‌ந்தநட‌ப்பா‌ண்டி‌ல் 2,3,4,5,7,8,9,10 ஆ‌‌கிவகு‌‌ப்புகளு‌க்கசம‌ச்‌சீ‌‌ரக‌ல்வ‌ி அம‌ல்படு‌த்த‌ப்படு‌மஎ‌ன்றகட‌ந்த ‌ி.ு.க. ‌அரசஅ‌றி‌வி‌த்தது.

ஆனா‌லஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவதை அ.இ.அ.தி.மு.க. அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அதற்கான சட்ட திருத்தமும் ச‌ட்ட‌ப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லதொடர‌ப்ப‌ட்வழ‌க்‌கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌மசம‌ச்‌சீ‌ரக‌ல்‌வியஅம‌ல்படு‌த்உ‌த்தர‌வி‌ட்டது.

இ‌ந்த ‌தீ‌ர்‌ப்பஎ‌தி‌ர்‌த்தத‌‌மிழஅரசஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லகட‌ந்த 19ஆ‌மதே‌தி மே‌ல்முறை‌யீடசெ‌ய்தது. அதில், தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனு‌வி‌லகூற‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் சார்பிலும், எதிர்ப்பு தெரிவித்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பிலும் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌மமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆ‌கியோ‌ரகொ‌ண்அம‌ர்வமுன்னிலையில், கடந்த 2 வாரங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த 4ஆ‌மதேதியுடன் இந்த வழக்கில் வழ‌க்க‌றிஞ‌ர்களின் வாதம் முடிவடைந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை த‌ள்‌ளிவைத்தனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ ‌நீ‌திப‌திக‌ள் இ‌ன்று காலை ‌அ‌ளி‌த்த தீ‌ர்‌ப்‌பி‌ல், சம‌ச்‌சீ‌ரக‌ல்‌வி வழ‌க்‌கி‌லசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மவழ‌ங்‌கிய ‌தீ‌‌ர்‌‌ப்‌பி‌லதலை‌யிமுடியாதஎ‌ன்று‌், சம‌ச்‌சீ‌ரக‌ல்‌வியை 10 நா‌ளி‌லஅம‌ல்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று‌த‌மிழஅரசு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர்.

ஆ‌ட்‌‌சி மாறு‌ம்போது மாணவ‌‌ர் நலனை பா‌தி‌க்கு‌ம் வகை‌யி‌ல் முடிவெடு‌க்க கூடாது எ‌ன்று‌ம் அர‌‌சி‌ன் நடவடி‌க்கை மாணவ‌ர் உ‌ரிமையை ப‌றி‌க்கு‌ம் வகை‌யி‌ல் இரு‌க்‌கிறது எ‌ன்று‌ம் ‌நீ‌திப‌திக‌ள் கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

அர‌சிய‌ல் காரண‌ங்களு‌க்காக எடு‌க்க‌ப்படு‌ம் முடிவுக‌ள் மாணவ‌ர்களை பா‌‌தி‌க்க‌‌க் கூடாது எ‌ன்று கூ‌றியு‌ள்ள ‌நீ‌திப‌திக‌ள், படி‌ப்புதா‌ன் மாணவ‌ர்க‌ளி‌ன் உ‌ரிமை எ‌ன்று ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளன‌ர்.

25 கார‌‌ணங்களஆரா‌ந்து ‌தீ‌ர்‌ப்பவழ‌ங்‌கியு‌ள்ளதாக கூ‌றிய நீ‌திப‌திக‌ள், த‌மிழஅர‌சி‌னமே‌ல்முறை‌யீ‌ட்டமனுவை ‌நிராக‌ரி‌த்தன‌ர்.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌தீ‌ர்‌ப்பஅடு‌த்தத‌மிழக‌த்‌தி‌லநட‌ப்பா‌ண்டிலேயசம‌ச்‌சீ‌ரக‌ல்‌வி அம‌ல்படு‌த்த‌ப்படு‌கிறது. 2 மா‌த‌ங்களாக ‌நீடி‌த்தவ‌ந்த ‌‌பிர‌ச்சனத‌ற்போதுதா‌னமுடிவு‌க்கவ‌ந்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil