Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் அறிஞர் சிவதம்பி மறைவு‌க்கு கருணாநிதி இரங்கல்

Advertiesment
தமிழ் அறிஞர் சிவதம்பி மறைவு‌க்கு கருணாநிதி இரங்கல்
, வியாழன், 7 ஜூலை 2011 (13:41 IST)
''பேராசிரியரசிவதம்பியினமறைவதமிழஉலகிற்கஈடுசெய்முடியாஇழப்பாகும்'' எ‌ன்று ி.ு.க. தலைவரகருணாநிதி இர‌ங்க‌ல் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்இரங்கலசெய்தியில், பேராசிரியரகார்த்திகேசசிவதம்பியினமறைவசெய்தி அதிர்ச்சியதந்தது. 79 வயதாபேராசிரியரசிவதம்பி கடந்சிநாட்களாகவஉடலநலிவுற்றிருந்தநேற்றிரவமறைந்திருக்கிறார்.

பேராசிரியரா.சிவதம்பி தமிழ்மொழி, இலக்கியத்திலஆழ்ந்புலமகொண்டவர். திறனாய்வாளர், சமூவியலாளர், அரசியலசிந்தனையாளர், பல்துறபுலமகொண்டவர்.

இங்கிலாந்து, பின்லாந்து, ஜெர்மனி என்றநாடுகளிலுமபணியாற்றி பெருமசேர்த்தவர். எட்டாவததஞ்சஉலகததமிழமாநாட்டிலகலந்தகொள்வந்பேராசிரியரசிவதம்பி திருப்பி அனுப்பப்பட்டாரஎன்அநீதிக்கபரிகாரமாக 2000ஆமஆண்டிலி.ு.க. அரசஅவருக்க“திரு.ி.க. விருதுவழங்கியது.

அண்மையிலகோவையிலநடந்உலகததமிழ்சசெம்மொழி மாநாட்டிலஆய்வரங்குழுவிற்கதலைமபொறுப்பவழங்கி ி.ு.க. அரசஅவரசிறப்பித்தது. செம்மொழி மாநாட்டிலகலந்தகொள்தனதஉடலநிலையையுமபொருட்படுத்தாமலஇலங்கையிலஇருந்தபெங்களூரவரவிமானத்திலவந்தஅங்கிருந்தகோவைக்ககாரிலேயவந்தசென்றார்.

மாநாடமுடிந்தஅவரவிடைபெறுமமுனஎனஅறைக்கதேடி வந்தகைகளைபபிடித்தகண்ணீரமல்நன்றி சொன்னார். 70க்குமமேற்பட்நூல்களையும், 200க்குமமேற்பட்கட்டுரைகளையுமஎழுதி உலஅறிஞர்களாலபோற்றப்பட்பேராசிரியரசிவதம்பியினமறைவதமிழஉலகிற்கஈடுசெய்முடியாஇழப்பாகும். அவரபிரிந்தவருந்துமஅவரததுணைவியாரரூபாவதி சிவதம்பிக்கும், அவரதமகள்களுக்குமகுடும்பத்தாருக்குமஎனதஆறுதலையும், இரங்கலையுமதெரிவித்துககொள்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil