Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு தா‌க்‌கீது

Advertiesment
கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு தா‌க்‌கீது
, வியாழன், 23 ஜூன் 2011 (15:19 IST)
தனது ‌நிறுவன‌த்‌தி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் தொழிலாளர்களுக்கு அடி‌ப்படை வச‌தி செய்தகொடுக்காதது, அதிநேரமதொழிலாளர்களவேலவாங்குவது தொட‌ர்பாக ‌விள‌க்க‌ம் அ‌ளி‌க்கு‌ம்படி கொ‌ங்குநாடு மு‌ன்னே‌ற்ற கழக தலைவ‌ர் பெ‌‌ஸ்‌ட் ராமசா‌மி‌க்கு த‌மி‌ழ்நாடு தொழிலாளரநலத்துறை தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளது.

கொங்கநாடமுன்னேற்கழதலைவரான பெஸ்டராமசாமிக்கதிருப்பூரஅனுப்பர்பாளையம், தாராபுரத்தில் உ‌ள்ள நூற்பாலைகள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்க‌ளி‌ல் வெளியூர்களசேர்ந்ஏராளமாபெண்களவேலபார்த்தவருகின்றனர்.

அனுப்பர்பாளையத்திலஉள்நூற்பாலையில் வேலை செ‌ய்து வ‌ந்த சேலமமாவட்டமகெங்கவல்லி கிராமத்தசேர்ந்சவரியம்மாள் (25) என்ற இளமபெணகடந்த 14ஆ‌ம் தேதி ‌விடு‌தி‌யி‌ல் தூக்கபோட்டதற்கொலசெய்தகொண்டார்.

இதகுறித்தநட‌த்த‌ப்ப‌ட்ட ‌‌விசாரணை‌யி‌ல், தோலவியாதி காரணமாக சவ‌ரிய‌ம்மா‌ள் இற‌ந்ததாக கூ‌றி வழ‌க்கை முடி‌த்து‌க் கொ‌ண்டது காவ‌ல்துறை.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சவரியம்மாளசாவுக்கு தொழிலாளர்களினநலனபேணப்படாததகாரணமஎன்றதொழிலாளரநலத்துறஅமைச்சரசெல்லபாண்டியனுக்கதொழிற்சங்கத்தினர் அ‌ளி‌த்த புகா‌ரி‌ன் பேரில் விசாரணநடத்த உத்தரவிட்டார்.

இதையடு‌த்து தொழிலாளரநலத்துறஇணதலைமஆய்வாளரநவநீதகிருஷ்ணன், பெஸ்டராமசாமியின் ‌நிறுவன‌த்‌தி‌‌ல் சோதனநடத்தி தொழிலாளர்களிடமுமவிசாரணை மே‌ற்கொ‌ண்டா‌ர். அப்போது, வசதிகளஏதுமதொழிலாளர்களுக்கசெய்தகொடுக்காதது, அதிநேரமதொழிலாளர்களவேலவாங்குவது கண்டபிடிக்கப்பட்டது.

இதையடுத்தஉரிமையாளரபெஸ்டராமசாமி, யூனிடமேலாளரசார்லஸசெல்லதுரஆகியோருக்கதகுந்விளக்கமகேட்டதொழிலாளரதுறையினர் தா‌க்‌கீது வழங்கினார். அவர்களஅளிக்குமவிவரங்களபொறுத்தபெஸ்டராமசாமி, சார்லஸசெல்லதுரஆகியோரமீதமுறைப்படி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் குற்றப்பத்திரிகதாக்கலசெய்யப்படுமஎன்றஅதிகாரிகளதெரிவித்தனர்.

இத‌னிடையே தனதமீதாகுற்றச்சா‌ற்றை பெஸ்டராமசாமி மறுத்து‌ள்ளா‌ர், ''அரசியலகாரணங்களுக்காஎன்னகுறி வைத்தஇந்நடவடிக்கஎடுக்கப்படுவதாநினைக்கிறேன்'' எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

''எனதநிறுவனத்தில் 3 ஆயிரமதொழிலாளர்களபணி புரிகிறார்கள். அனைத்தஅடிப்படவசதிகளுடனதங்குமவிடுதி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. நீண்காலமாசிறப்பாசெயல்பட்டகொண்டிருக்கிறது'' எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil