Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தடையை நீக்கக் கோரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ந‌டரா‌ஜ் மனு

தடையை நீக்கக் கோரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ந‌டரா‌ஜ் மனு
, வியாழன், 23 ஜூன் 2011 (11:14 IST)
தமிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குனராக லத்திகசரணநியமித்ததசெல்லாதஎன்நிர்வாகததீர்ப்பாயத்தினதீர்ப்புக்கவிதிக்கப்பட்இடைக்காலததடையநீக்வேண்டுமஎன்றஆர். நடராஜமனதாக்கலசெய்துள்ளார்.

தமிழக காவ‌ல்துறை தலைமை இயக‌்குனராக லத்திகசரணநியமித்ததஎதிர்த்ததீயணைப்பமற்றுமமீட்புபபணிகளதுறமுன்னாளஇயக்குநரஆர். நடராஜமத்திநிர்வாகததீர்ப்பாயத்திலமனசெய்தார்.

இந்மனுவவிசாரித்தீர்ப்பாயம், லத்திகசரணை டி.ி.ி.யாநியமித்ததசெல்லாதஎன்றஉத்தரவிட்டது. தீர்ப்பாயத்தினஇந்உத்தரவஎதிர்த்தசென்னஉயரநீதிமன்றத்திலலத்திகசரணமனசெய்தார்.

இந்மனமீதவிசாரணநடத்திஉயரநீதிமன்றம், நிர்வாகததீர்ப்பாயத்தினஉத்தரவுக்ககடந்ே 31ஆமதேதி இடைக்காலததடவிதித்தது.

இந்நிலையில், இந்தததடையநீக்கககோரி உயரநீதிமன்றத்திலஆர். நடராஜமனதாக்கலசெய்தார். அ‌தி‌ல், தமிழகககாவலதுறையிலஎனதபணி அனுபவம், பணிககாலசசாதனைகள், நானவாங்கிபதக்கங்களபோன்றவஅடிப்படையிலநான்தானி.ி.ி.யாநியமிக்கப்பட்டிருக்வேண்டும். ஆனால், எனதஇந்தததகுதிகளபற்றி தனதமனுவிலஎதுவுமகுறிப்பிடாமலலத்திகசரணவேண்டுமென்றமறைத்துள்ளார்.

எனவே, லத்திகசரணநியமனமசெல்லாதஎன்நிர்வாகததீர்ப்பாயத்தினஉத்தரவுக்கவிதிக்கப்பட்டுள்இடைக்காலததடையநீக்வேண்டுமஎன்று மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதிகளஎலிபதர்மாராவ், எம். வேணுகோபாலஆகியோரைககொண்அமர்வு, இப்போது ஆர்.நடராஜை டி.ஜி.பி.யாக நியமிக்க முடியுமா? ஓய்வு பெற்ற பிறகு அரசு பதவி குறித்து அவருக்கு என்ன உரிமை உள்ளது? ஓய்வு பெற்ற பிறகு அரசுப் பதவி கேட்பதில் ஒருவருக்கு என்ன உரிமை இருக்கிறது?' என்று கேட்டன‌ர்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு 3 வார காலஅவகாசம் வேண்டுமென்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை தீர்ப்பாயத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்படுவதாக உத்தரவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil