Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரங்கசாமிக்கு ஆதரவா? வைத்திலிங்கம் ப‌தி‌ல்

ரங்கசாமிக்கு ஆதரவா? வைத்திலிங்கம் ப‌தி‌ல்
, புதன், 22 ஜூன் 2011 (10:22 IST)
காங்கிரஸதலைவரசோனியகாந்தி சொன்னாலரங்கசாமி தலைமையிலாஎன்.ஆர். காங்கிரஸஆட்சிக்ககாங்கிரஸவெளியிலஇருந்தஆதரவகொடுக்குமஎன்றமுன்னாளமுதலமை‌ச்ச‌ர் வைத்திலிங்கம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

புது‌ச்சே‌ரி‌யி‌ல் செய்தியாளர்களிடம் பே‌‌சிய அவ‌ர், ரங்கசாமி ஆட்சிக்கஎதிராக மக்களைததூண்மாட்டோம் எ‌ன்று‌ம் மக்களாகபபோராட்டமநடத்தினாலஅவர்களுக்கஆதரவகொடுப்போம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌‌ர்.

ர‌ங்கரா‌மி அரசுக்கஎங்களஒத்துழைப்பவேண்டுமென்றாலகாங்கிரஸதலைவரசோனியாகாந்தியிடமபேவேண்டும் எ‌ன்று கூ‌றிய வை‌த்‌தி‌லி‌ங்க‌ம், சோனியகாந்தி ஆதரவளிக்கசசொன்னாலவெளியிலஇருந்தஆதரவஅளிப்போம் எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil