Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்க சீமா‌ன் கோ‌ரி‌க்கை

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்க சீமா‌ன் கோ‌ரி‌க்கை
, வியாழன், 16 ஜூன் 2011 (13:54 IST)
செ‌ங்க‌ல்ப‌ட்டு ‌சிற‌ப்பு முகா‌மி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள இல‌‌ங்கை த‌மி‌ழ் அ‌‌க‌திகளை த‌மிழக அரசு ‌விடு‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு நாமதமிழரகட்சி தலைவர் சீமான் கோ‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், செங்கல்பட்டிலிருந்தகாஞ்‌சிபுரமசெல்லுமவழியிலுள்சிறப்பமுகாமிலஅடைத்தவைக்கப்பட்டுள்ஈழததமிழர்கள் 3 பேரதங்களவிடுவிக்கக்கோரி கடந்த 13‌ஆ‌ம் தேதி முதலஉண்ணாவிரதபபோராட்டத்திலஈடுபட்டவருகின்றனர்.

செல்வம், அருங்குலசிங்கம், தர்மலிங்கமஆகிஅந்த 3 பேரிலசெல்வத்தினஉடல்நிலமோசமாகி அவரசெங்கல்பட்டஅரசமருத்துவமனையிலசேர்க்கப்பட்டுள்ளார். அவர்களைசசந்தித்செங்கல்பட்டதாசில்தாரஉண்ணாவிரதபபோராட்டத்தகைவிடுமாறு, எப்போதுமகடைப்பிடிக்குமசம்பிரதாயப்படி கோரிக்கவிடுத்துள்ளார்.

போராட்டக்காரர்களஅவரினவேண்டுகோளஏற்கவில்லை. தங்களவிடுவித்து, தமிழ்நாட்டிலஇதமுகாம்களிலவசித்தவருமதங்களஉறவினருடனவாஅனுமதிக்வேண்டுமஎன்றகோரி வருகின்றனர்.

இதகோரிக்கையைத்தானபூந்தமல்லி சிறப்பமுகாம்களிலஅடைத்தவைக்கப்பட்டுள்ஈழததமிழர்களுமகோரி வருகின்றனர். இலங்கைக்கஉணவகடத்தினார்கள், மண்எ‌ண்ணெ‌‌ய் கடத்தினார்கள், ரத்தமகடத்தினார்களஎன்கிகுற்றச்சா‌ற்‌றி‌ன் பேரிலும், ஐயத்தினபேரிலுமசெங்கல்பட்டமுகாமில் 23 தமிழர்களபூந்தமல்லி முகாமில் 4 தமிழர்களுமஈழததமிழஅகதிகளசிறப்பமுகாம்களஎன்பெயரிலசிறவைக்கப்பட்டுள்ளனர்.

ஐயத்தினபேராலஈழததமிழர்களபலரஇப்படி சிறப்பமுகாமிற்ககொண்டவந்தஅடைத்தவைப்பதஎன்பதகடந்ஆட்சியிலஅடிக்கடி நடைபெற்றது. ஒரகட்டத்திலஅவர்களினஎண்ணிக்கநூற்றுக்குமஅதிகமாஇருந்தது. சட்டரீதியாநடவடிக்கைகளுக்கஉட்படுத்தாமலஆண்டுகளாஅவர்களதடுத்தவைக்கப்பட்டுள்ளனர். தங்களநீதிமன்விசாரணைக்கஉட்படுத்தி, தவறசெய்திருந்தாலதண்டியுங்கள், இல்லையேலஎங்களவிடுவித்தஇதமுகாம்களிலஉள்சொந்தங்களுடனவாஅனுமதியுங்களஎன்பதஅவர்களினகோரிக்கையாகும்.

ஆனாலகடந்ஆட்சியிலஅவர்களஎழுப்பிகோரிக்கசெவிடனகாதிலஊதிசங்காகவும், அடக்குமுறைக்கஉட்படுத்தப்படுமநிலையைத்தானஏற்படுத்தியததவிஅவர்களினநியாயமாகோரிக்கைகளுக்கமதிப்பளிக்கப்படவில்லை. வழக்கு, விசாரணையின்றி அவர்களதடுத்தவைத்திருப்பதமனிஉரிமமறுப்பதாகுமஎன்பதஎடுத்துக்கூறி தமிழரஇயக்கங்களும், மனிஉரிமஅமைப்புகளுமபோராட்டங்களநடத்தி விட்டன. ஆனாலஅரசபெரிதாஅசைந்தகொடுக்கவில்லை.

ஈழத்திலபோரமுடிந்பிறகவன்னியிலமுள்வேலி முகாம்களிலஅடைத்தவைக்கப்பட்நிலையே, இங்கசிறப்பமுகாம்களிலஎன்பெயரிலஇருக்கிறது. இததமிழ்நாட்டிற்கஅவமானமல்லாவா? தமிழகத்தினமுதலமை‌ச்சராக 3வதமுறையாஆட்சிபபொறுப்பேற்றுள்ள ஜெயலலிதஅகதிகளினநியாயமாகோரிக்கைகளுக்கசெவிசாய்தவிடுதலசெய்வேண்டுமஎன்றநாமதமிழரகட்சி கேட்டுக்கொள்கிறது எ‌ன்று ‌சீமா‌ன் கோ‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil