Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ஜான‌கி க‌ல்லூ‌ரி ஆ‌சி‌ரிய‌ர்க‌‌ள் ‌4 பே‌ர் சிறையில் அடைப்பு

எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ஜான‌கி க‌ல்லூ‌ரி ஆ‌சி‌ரிய‌ர்க‌‌ள் ‌4 பே‌ர் சிறையில் அடைப்பு
, வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (15:59 IST)
க‌ல்லூ‌ரி மாண‌வி த‌ற்கொலை‌க்ககாரணமாஇரு‌ந்ததாகூ‌றி கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்எ‌ம்.‌‌ி.ஆ‌ர். ஜான‌கி மக‌ளி‌‌ரக‌ல்லூ‌ரி ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் 4 பே‌ரபுழ‌ல்‌ ‌சிறை‌யி‌லஅடை‌‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னடாக்டரஎம்.ி.ஆர். ஜானகி மக‌ளி‌ர் கல்லூரியிலி.காம் 3ஆமஆண்டபடித்தவந்த பெசன்டநகரஆல்காடகுப்பத்தசேர்ந்மாணவி திவ்யா கடந்த 31ஆ‌மதேதி தூக்குபபோட்டதற்கொலசெய்தகொண்டார்.

மாண‌வி த‌ற்கொலை‌க்ககாரணமாஆ‌சி‌ரிய‌ர்க‌ள் ‌மீதநடவடி‌க்கஎடு‌க்க‌ககோ‌ரி உற‌வின‌ர்க‌ளக‌ல்லூ‌ரியமு‌ற்றுகை‌யி‌ட்டபோரா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டன‌ர்.

இததொட‌‌ர்பாசாஸ்திரி நகர் காவ‌ல்துறை‌யின‌ரவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்தமாண‌வி திவ்யாவநிர்வாணப்படுத்தி ஆ‌சி‌ரிய‌ர்க‌ளசோதனையிட்டதா‌ல்தா‌னத‌ற்கொலசெ‌ய்து‌ கொ‌ண்டதாதெ‌ரியவ‌ந்தது.

இதை‌ததொட‌ர்‌‌ந்தமாண‌வியத‌ற்கொலை‌க்கதூ‌ண்டியதாஆ‌சி‌ரிய‌ர்க‌ளஜெயலட்சுமி, சுதா, செல்வி, விஜயலட்சுமி ஆ‌கியோரகாவ‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

நேற்றமுன்தினமசைதாப்பேட்டை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லஆஜர்படுத்திவிட்டு 4 பேரையுமசிறையிலஅடைப்பதற்காகாவ‌ல்துறை‌யின‌ரவேனிலஅழைத்தசென்றனர்.

அப்போது 4 பேரு‌க்கு‌மஒரநேரத்திலநெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாஅவர்களஅனைவருமசென்னஅரசமருத்துவமனையிலசிகிச்சைக்காஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

காவ‌ல்துறபாதுகா‌ப்புட‌ன் ‌சி‌கி‌ச்சபெ‌ற்றவ‌ந்அவ‌ர்க‌ள் 4 பேரு‌மஇன்று ‌பி‌ற்ப‌க‌லி‌லசிகிச்சமுடிந்தபலத்பாதுகாப்புடனவேனிலஅழைத்துசசெல்லப்பட்டபுழலசிறையிலஅடைக்கப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil