Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: கருணாநிதி

தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: கருணாநிதி
சென்னை , திங்கள், 15 மார்ச் 2010 (13:38 IST)
''தமிழ்​நாட்​டுக்கஹிந்தி தேவை​யில்லை'' என்றமுதலமை‌ச்சரகரு​ணா​நிதி தெரி​வித்​தார்.

பு​திசட்​டப்​பே​ரவை, தலை​மைசசெய​லகட்டுமானபபணியிலஈடுபட்டுள்ள 6 ஆ‌யிர‌‌ம் தொழிலாளர்களுக்கமுதலமை‌ச்ச‌ர் கருணாநிதி நே‌ற்று விருந்தளித்தார்.

பின்னர் புதிய சட்டமன்ற வளாகம் உருவாக காரணமாக இருந்த அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், இந்நிகழ்ச்சி கடந்நாள்களாநாமஎடுத்துக்கொண்முயற்சிக்ககிடைத்துள்வெற்றியைபபாராட்டி மகிழவும்,​​ இந்வெற்றிக்குபபாடுபட்அனைவருக்குமநன்றி சொல்லவுமநடைபெறுகின்நிகழ்ச்சி.

ீகார்,​​ பஞ்சாபபோன்மாநிலங்களிலஇருந்தஆயிரக்கணக்காதொழிலாளர்களஇந்தபபணியிலஈடுபட்டு,​​ மகிழ்ச்சிபபெருவெள்ளத்திலஎங்களையுமஆழ்த்தி,​​ அவர்களுமஆழ்ந்திருக்கிறார்கள். தொழிலாளர்களும்,​​ அரசஅலுவலர்களும்,​​ ஒப்பந்ததாரர்களும்,​​ உங்களோடசேர்ந்தஅமைதியஉருவாக்கபபாடுபட்காவல்துறையினருமஇன்றைக்கமகிழ்கின்றனர்.

மகிழ்ச்சியவெளிப்படுத்அவரவர்களுக்கதெரிந்த,​​ விரும்புகிமாநிலத்துபபாடல்களஇங்கபாடினார்கள். "ஹிந்திபபாடல்களைபபாடுகிறார்களே'' என்றபத்திரிகையாளரராமசொன்னார்.​ பாட்டுக்கஹிந்தி பரவாயில்லை;​ தமிழ்நாட்டுக்கஅததேவையில்லஎன்றநானநினைத்துககொண்டேன்.

மற்மாநிலங்களோடஉறவகொள்கிற,​​ தொடர்பகொள்கிகருவியாமொழி இருந்தாலஅதிலதவறில்லை.​ ஒரமொழிக்காரர்கள்,​​ இன்னொரமொழிக்காரர்களஆதிக்கமசெலுத்துகிநிலையைததானநாங்களவிரும்புவதில்லை. ஆனால்,​​ அவரவரவிருப்பத்துக்கஏற்ப,​​ ஆயிரக்கணக்காதொழிலாளர்களாநீங்களவிரும்பிககேட்ஹிந்திபபாடல்களஇங்கபாடியிருக்கிறார்கள்.

அதேபோல்,​​ தமிழ்பபாடல்களபாடுமபோதநீங்களயாருமவெறுத்திடவில்லை;​ வரவேற்றீர்கள்.​ இப்படி,​​ ஒருவருக்கஒருவரஉறவசெலுத்வேண்டுமதவிர,​​ ஆதிக்கமசெலுத்துமநிலகூடாதஎன்பதுதானஎங்களுடைகொள்கை.

இந்உன்னதமாகட்டடத்தைககட்டி முடிக்கககாரணமாஅரசஅலுவலர்களும்,​​ ஒப்பந்தக்காரர்களும்,​​ ​வடிவமைத்தவர்களும்,​​ ​வடிவமைப்புக்கஉரியவாறபணியாற்றியவர்களும்,​​ குறிப்பாஎந்ஆபத்தையுமபொருட்படுத்தாமலபணியாற்றிஉங்களுக்குமஅன்பார்ந்வாழ்த்துகளைததெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தககட்டடமஎழிலோடஅமைக்கப்பவேண்டுமஎன்எண்ணத்திலநாள்தோறுமநானஇங்கவருவதுண்டு.​ அப்படி வரும்போது,​​ இங்குள்மேலாளர்களை,​​ செயலாளர்களநானதூண்டிவிட்டு,​​ திருத்தங்களசெய்வேண்டுமஎன்றஅவர்களுக்கஎல்லாமதொந்தரவகொடுத்திருக்கிறேன்.​ இதநானபுரிந்துகொள்ளாமலஇல்லை. இந்உயர்ந்கோபுரமஇமயத்தினவரையிலஉள்ளவர்களுமபாராட்டுமவகையிலஅமைந்துள்ளதஎன்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி பே‌சினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil