Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் விண்ணப்பம் அளித்த பெ‌ண்‌ ‌மீது தா‌க்‌குத‌ல்: இளந்தமிழர் இயக்கத்தினர் இர‌யி‌ல் ‌நிலைய‌‌ம் மு‌ற்றுகை‌

தமிழில் விண்ணப்பம் அளித்த பெ‌ண்‌ ‌மீது தா‌க்‌குத‌ல்: இளந்தமிழர் இயக்கத்தினர் இர‌யி‌ல் ‌நிலைய‌‌ம் மு‌ற்றுகை‌
செ‌ன்னை , திங்கள், 7 செப்டம்பர் 2009 (12:52 IST)
தமிழிலவிண்ணப்பமஅளித்ெ‌ண்‌ணதா‌க்முய‌ன்மா‌நில‌த்தசே‌ர்‌ந்இர‌யி‌ல்வஊ‌ழிய‌ர் ‌மீதநடவடி‌க்கஎடு‌க்க‌ககோ‌ரி இளந்தமிழரஇயக்கத்தினரஇர‌யி‌ல் ‌நிலைய‌த்த‌மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர்.

செ‌ன்னமயிலாப்பூரஇர‌யி‌லநிலையத்திலகடந்த 25.08.09 அன்றமயிலாப்புரசேர்ந்இலட்சுமி என்பவர் பயணச்சீட்டமுன்பதிவநிலையத்திலதமிழிலமுன்பதிவுசசீட்டபூர்த்தி செய்தகொடுத்துள்ளார். அ‌ப்‌போதஇ‌ந்விண்ணப்பத்தஅங்கிருந்வடநாட்டைசசேர்ந்த ‌கிஷா‌ர்குமாரஎன்ஊழியரஅவ்விண்ணப்பமதமிழிலஇருப்பதைககண்டு, தூக்கி விசிறியெறிந்துள்ளார்.

இதனால் மனவேதனஅடை‌ந்இலட்சுமி, அவரதகணவர் மூர்த்தி ஆகியோரமயிலாப்பூரஇர‌யி‌லநிலைமுன்பதிவமேற்பார்வஅலுவலரஇளங்கோவ‌னிட‌மபுகாரசெய்முயன்றனர். அப்போதஅங்கிருந்இந்தி ஊழியர்கள் 4 பேரசேர்ந்தகொண்டஇனவெறியுடனஇலட்சுமியையும், அவரதகணவரையுமதாக்முயன்றுள்ளனர். இதனஅங்கிருந்மேலாளருமகண்டித்துள்ளார்.

இ‌ந்த‌ நிலை‌யி‌லஇளந்தமிழரஇயக்ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி தலைமையிலஇளந்தமிழரஇயக்க‌த்‌தின‌ரகட‌ந்த 5‌ஆ‌மதே‌தி மயிலாப்யூரஇர‌யி‌லபயணச்சீட்டமுன்பதிவநிலையத்திற்கசென்றனர். அங்கிருந்மேற்பார்வையாள‌அலுவலகத்தைததிடீரமுற்றுகையிட்டு; நடந்நிகழ்வுக்குககண்டனமதெரிவித்தனர்.

மேலுமஇலட்சுமியினபுகாரமீதஏனநடவடிக்கஎடுக்கப்படவில்லஎன்றுமகேட்டனர். ஆனால், நிர்வாகததரப்பவெறியர்களமீதஎந்நடவடிக்கையுமஎடுக்கததயாராஇல்லஎன்பததெரிவந்துள்ளது.

மயிலாப்பூரிலமட்டுமல்லாததமிழகத்தினபல்வேறபகுதிகளிலுமதமிழ்நாட்டினதேசிமொழியாதமிழமொழி அறியாவடமாநிலத்தவர்களும், மலையாளிகளுமபெருமஎண்ணிக்கையிலபணியிலஅமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்திஅரசதிட்டமிட்டதமிழ்நாட்டிலஇவ்வாறவேற்றஇனத்தவரபணியிலஅமர்த்தி தமிழஇனத்தினதாயகமாதமிழ்நாட்டை, கலப்பினத்தவர்களவாழுமமாநிலமாமாற்றுமசெயல்திட்டத்தஇந்திஅரசமேற்கொண்டவருகின்றது.

கடந்வாரமசென்னையிலநடத்தப்பட்நடுவணஅறிவியலமற்றுமதொழில்துறதொடர்பாஆராய்ச்சி(ி.எஸ்.ஆர்.) நிறுவனத்திற்காதேர்வில் 20 கட்டாஇந்தி வினாக்களகேட்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டமாணவர்களஇக்கேள்விகளுக்கபதிலஅளிக்முடியாததா‌லதேர்வபெமுடியாநிலைக்கதள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான, இந்திஅரசினதொடர்ச்சியாஇந்திததிணிப்புபபோக்கஇளந்தமிழரஇயக்கமவன்மையாகககண்டிக்கிறது.

1956இலமொழிவழி மாநிலங்களஅமைக்கப்பட்டதற்காஅடிப்படைககாரணங்களைததகர்க்குமவிதமாவேற்றமாநிலத்தவரதமிழ்நாட்டிலவேண்டுமென்றேககுடியேற்றமசெய்கிறதஇந்திஅரசு. தமிழகத்திலசெயல்பட்டவருமநடுவணஅரசஅலுவலகங்களினபணியிடங்களை, தமிழ்நாடஅரசினவேலைவாய்ப்புததுறஅலுவலகத்திலபதிவசெய்துவிட்டுககாத்திருக்குமஇலட்சக்கணக்காதமிழ்நாட்டஇளைஞர்களைககொண்டநிரப்பப்பவேண்டும்.

இக்கோரிக்கையமுன்வைத்தும், இலட்சுமி‌யி‌னபுகாரினமீதஉரிநடவடிக்கஎடுக்வலியுறுத்தியுமபல்வேறதமிழ்ததேசிஅமைப்புகளையும், தமிழஉணர்வாளர்களையுமதிரட்டி போராட்டங்களநடத்துவோமஎன்றஎச்சரிக்கிறோம் எ‌ன்றஇளந்தமிழரஇயக்க‌த்‌தி‌னஒருங்கிணைப்பாளர் க.அரு‌ண்பாரதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil