Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இள‌ம் பெ‌‌ண்களை பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த பா‌தி‌ரியா‌ர் கைது

Advertiesment
இள‌ம் பெ‌‌ண்களை பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த பா‌தி‌ரியா‌ர் கைது
செ‌ன்னை , சனி, 5 செப்டம்பர் 2009 (12:41 IST)
செ‌ன்னை அடு‌த்த ‌மீ‌ஞ்சூ‌ரி‌ல் இர‌ண்டு பெ‌ண்களை பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த பா‌தி‌ரியாரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

மீஞ்சூரஅடுத்வேலூரகிராமத்திலசத்யமசாரிட்டபிளடிரஸ்டஎன்அனாதஇல்லமஉள்ளது. இ‌ந்த அனாதை இ‌ல்ல‌த்தை சாதஇமானுவேலஎன்கிறிஸ்தபாதிரியாரநடத்தி வந்தார்.

1988ஆமஆண்டமுதல் செய‌ல்ப‌ட்டு வரு‌ம் இ‌ந்த அனாதஇல்ல‌த்‌தி‌ல் 10 பெ‌ண்க‌ள் வ‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌தி‌ல் இர‌ண்டு பெ‌ண்க‌ள் ப‌ள்‌ளி படி‌ப்பை முடித்தவிட்டஅனாதஇல்லத்திலேயதங்கி இருந்தனர். மற்றவர்களஅருகிலஉள்ஒரபள்ளியிலபடித்தவரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்நிலையில் அனாதை இ‌ல்ல‌த்த‌ி‌ல் வசி‌த்து வ‌ந்த இள‌ம் பெ‌ண் ஒருவ‌ர் காட்டூர் கா‌வ‌ல் நிலையத்தில் ுகார் ஒ‌ன்று கொடுத்து‌ள்ளா‌ர். அ‌தி‌ல், என்னையும், ம‌ற்றொரு பெ‌ண்ணையு‌ம் பாதிரியாரசாதஇமானுவேலபா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌‌ய்து ‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் அவரமீதநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்று‌ம் கூறி‌யிருந்தா‌ர்.

இ‌ந்த புகா‌ரை பெ‌ற்று‌‌க் கொ‌ண்ட காவ‌ல்துறை‌யின‌ர், பாதிரியாரசாதஇமானுவேலகைதசெய்தனர். பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட இர‌ண்டு பெ‌ண்களையு‌ம் கா‌வ‌‌ல்துறை‌யின‌ர் மருத்துபரிசோதனைக்கஅனுப்பி வைத்தனர்.

இந்நிலையிலபாதிரியாரசாதஇமானுவேலநடத்தி வந்அனாதஇல்லத்துக்கு காவ‌ல்துறை‌யின‌ர் பூ‌‌ட்டி ‌சீல் வைத்து‌ள்ளன‌ர். அங்கதங்கி இருந்குழந்தைகளஅனைவருமதிருவள்ளூரிலஉள்சமூகாப்பகத்துக்கஅனுப்பி வைக்கப்பட்டஉள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil