Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜசேகர ரெ‌ட்டி உடலுக்கு ஆற்காடு வீராசாமி அஞ்சலி

ராஜசேகர ரெ‌ட்டி உடலுக்கு ஆற்காடு வீராசாமி அஞ்சலி
ஹைதராபாத் , வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (12:32 IST)
ஆந்திர முதலமை‌ச்ச‌ர் ராஜசேகர ரெட்டி உடலுக்கு தமிழக அரசு சார்பில் மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் மத்திய அமை‌ச்ச‌ர் ஆ.ராசா, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் கனிமொழி, புதுச்சேரி ஆளுந‌ர் இக்பால் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தின‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil