Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌ந்தை பெ‌‌ரியா‌ரி‌ன் நூலு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு: ‌கி.‌வீரம‌ணி மனு ‌நிராக‌ரி‌ப்பு

Advertiesment
த‌ந்தை பெ‌‌ரியா‌ரி‌ன் நூலு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு: ‌கி.‌வீரம‌ணி மனு ‌நிராக‌ரி‌ப்பு
செ‌ன்னை , திங்கள், 27 ஜூலை 2009 (13:41 IST)
த‌ந்தை பெரியாரினஎழுத்துக்களபெரியாரதிராவிடரகழகமநூலாவெளியிடுவதற்கஎதிர்ப்பதெரிவித்ததிராவிடரகழதலைவரி.வீரமணி தாக்கலசெய்மனு ‌நிராக‌ரி‌த்து‌ள்ள சென்னை உயர் நீதிமன்றம், தந்தபெரியாரினஎழுத்துக்களுக்கும், கருத்துக்களுக்குமயாருமஉரிமையோ, காப்புரிமையகோமுடியாதஎன்று தீர்ப்ப‌ளித்துள்ளது.

1925ஆமஆண்டமுதல் 1938ஆமஆண்டவரதானதோற்றுவித்சுயமரியாதபிரச்சாநிறுவனத்தினதலைவராதந்தபெரியாரஇருந்போது, குடியரசபத்திரிகையிலஅவரதனதகட்டுரைகளையும், கருத்துக்களையுமவெளியிட்டவந்தார். கடந்ஆண்டஆகஸ்டமாதமஇதனி.வீரமணி தலைமையிலாதிராவிடரகழகத்திற்கஎதிராஅமைப்பாபெரியாரதிராவிடரகழகமபல்வேறநூலதொகுதிகளாவெளியிஏற்பாடசெய்தது. இதற்கஎதிர்ப்பதெரிவித்ததிராவிடரகழகததலைவரி.வீரமணி சென்னஉயர் நீதிமன்றத்திலவழக்கதொடர்ந்தார்.

சுயமரியாதபிரச்சாநிறுவனத்தினதலைவராதானஇருந்தவருவதால், தந்தபெரியாரினஎழுத்துக்களும், கருத்துக்களுமதங்களுக்கசொந்தமானதஎன்றும், இவற்றவெளியிதங்களுக்குத்தானகாப்புரிமஉள்ளதஎன்றுமஅந்மனுவில் தெரிவித்திருந்தார்.

எனவே, பெரியாரதிராவிடரகழகமபெரியாரினகருத்துக்களநூல்களாதொகுத்தவெளியிடுவதற்கதடவிதிக்வேண்டுமஎன்றும் மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர். இ‌ந்த மனுவை விசாரித்த செ‌ன்னை உயர் நீதிமன்றம், நூல்களவெளியிடுவதற்கபெரியாரதிராவிடரகழகத்திற்ககடந்ஆண்டஜூலமாதமஇடைக்காதடவிதித்தஉத்தரவிட்டது.

இ‌ந்த தடையை நீக்கக்கோரி பெரியாரதிராவிடரகழகததலைவரகொளத்தூரமணி, பொதுச்செயலரகோவராமகிருஷ்ணனஆகியோர் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பதிலமனதாக்கலசெய்தனர். இந்த மனுவை விசாரித்நீதிபதி ே.சந்துரு, பெரியாரதிராவிடரகழகத்திற்கவிதிக்கப்பட்இடைககாதடையநீக்கி உத்தரவிட்டார்.

தந்தபெரியாரினகருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்குமயாருமஉரிமையோ, காப்புரிமையகோமுடியாதஎன்றதீர்ப்பிலதெரிவித்நீதிபதி, இததொடர்பாவீரமணி தாக்கலசெய்மனுவையும் ‌‌நிராக‌ரி‌த்தா‌ர்.

''கடவுளஇல்லை, மதமஇல்லை, ஜாதி இல்லஎன்றபிரச்சாரமசெய்தவரதந்தபெரியார். சமூகத்திலமண்டிக்கிடந்மூநம்பிக்கைகளுக்கஎதிராகுரலகொடுத்தவரஅவர். தன்னுடைகருத்துக்களஅவரகுடியரசபத்திரிகையிலஎழுதியுள்ளார். முதலஉலகபபோருக்கும், இரண்டாமஉலகப்போருக்குமஇடையசிக்கலாகாலக்கட்டத்திலஅவரதன்னுடைகருத்துக்களதுணிச்சலாவெளியிட்டுள்ளார். சமூநீதிக்காபலமமிகுந்காங்கிரசுக்கஎதிராகவுமஅவரகருத்துக்களவெளியிட்டவந்தார்.

தன்னுடைகருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களுமஎல்லோரையுமசென்றடைவேண்டுமஎன்பதபெரியாரினநோக்கம். நூறஆண்டுக்கபிறகுமஇளைசமுதாயத்தினரஅவருடைகொள்கைகளதெரிந்தகொள்வதநல்லது. எனவே, பெரியாரினகருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாருமஉரிமையோ, காப்புரிமையகோமுடியாது. காப்புரிமஎன்பெயரிலஅவரதகருத்துக்களமுடக்கவுமகூடாது. வழக்கஆவணங்களுக்கநடுவஅவரதகொள்கைகளஅடைத்தவிடக்கூடாது.

எனவபெரியாரினகருத்துக்களநூல்களாவெளியிபெரியாரதிராவிடரகழகத்திற்கவிதிக்கப்பட்இடைக்காதடநீக்கப்படுகிறது. இததொடர்பாவீரமணி தாக்கலசெய்மனு ‌நிராக‌ரி‌க்க‌‌ப்படு‌கிறது'' எ‌ன்று ‌நீ‌திப‌‌தி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil