Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்.8ல் விடுதலைச் சிறுத்தை தேர்தல் அறிக்கை!

ஏப்.8ல் விடுதலைச் சிறுத்தை தேர்தல் அறிக்கை!
விடுதலைசசிறுத்தைகளகட்சியினதேர்தலஅறிக்கவரும் 8தேதி வெளியிடப்படுமஅறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகூட்டணியிலஇடமபெற்றுள்விடுதலைசசிறுத்தைகளகட்சி, வருமமக்களவதேர்தலிலவிழுப்புரம், சிதம்பரமஆகிஇரதொகுதிகளிலபோட்டியிடுகிறது.

இதனவேட்பாளரபட்டியலமற்றுமதேர்தலஅறிக்ககடந்தவாரமவெளியாவதாஇருந்தது, பின்னரஒத்திவைக்கப்பட்டது.

திமுவேட்பாளரபட்டியலநேற்றஅறிவிக்கப்பட்நிலையில், விடுதலைசசிறுத்தகளினவேட்பாளரபட்டியலஇன்றவெளியாவதாகூறப்பட்டது.

இந்நிலையில், வேட்பாளரபட்டியலமற்றுமதேர்தலஅறிக்கவெளியிடுவதவரும் 9தேதிக்கஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சியினதலைவரதிருமாவளவனசிதம்பரமதொகுதியிலபோட்டியிடுவாரஎன்றதெரிகிறது. மற்றொரவேட்பாளரயாரஎன்பதநாளமறுநாளதெரியவரும்.

தேர்தல் பணிகள் தொடர்பாக, இன்று காலை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய திருமாவளவன், இன்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil