Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரவணபவ‌ன் ராஜகோபாலு‌க்கு ஆ‌யு‌ள் த‌ண்டனை: உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு

Advertiesment
சரவணபவன் ராஜகோபால் ஆயுள் தண்டனை சென்னை உயர் நீதிமன்றம்
செ‌ன்னை , வியாழன், 19 மார்ச் 2009 (13:32 IST)
ஜீவஜோ‌தி கணவ‌ரசா‌ந்தகுமா‌ரகொலவ‌ழ‌க்‌கி‌ல் ‌சரவணபவ‌னஓ‌ட்ட‌லஉ‌ரிமையாள‌ரராஜகோபால் உ‌ள்‌ளி‌ட்ட 9 பேருக்ககீ‌ழ் ‌நீ‌‌திம‌ன்ற‌மஅ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறத‌ண்டனையசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஆயு‌ளத‌ண்டனையாஅ‌திக‌ரி‌த்து‌ ‌இ‌ன்றதீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

நாகமா‌வ‌ட்ட‌மவேதார‌ண்ய‌த்தசே‌ர்‌ந்‌தவ‌ர் ‌ஜீவஜோ‌தி.இவரதகணவ‌ரபிரின்ஸசா‌ந்தகுமா‌ர். ஜீவஜோதியமறுமணமசெய்யுமநோக்கத்தில் சா‌ந்தகுமாரகொடைக்கானலுக்ககடத்திசசென்றராஜகோபாலகொலசெ‌ய்ததாகுற்றம்சா‌ற்றப்பட்டது.

இ‌ந்வழ‌க்‌கவிசாரித்சென்னபூந்தமல்லி நீதிமன்றம்,ராஜகோபாலுக்கு 10 ஆ‌ண்டு ‌கடுங்காவலசிறை‌தத‌ண்டனையு‌ம், 55 ல‌ட்ச‌மரூபா‌யஅபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. கொலைக்கஉடந்தையாஇருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ளவரத‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது. கட‌த்த‌லவழ‌க்‌கி‌லராஜகோபாலு‌க்கு 3 ஆ‌ண்டு‌ம், ம‌ற்ற 8 பேரு‌க்கஇர‌ண்டஆ‌‌ண்டுக‌ளுமத‌‌ண்டனை ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்இர‌ண்டவழ‌க்‌குக‌‌ளிலு‌ம் ‌வழங்கப்பட்தீர்ப்பஎதிர்த்து செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லராஜகோபாலஉள்ளிட்டவர்களஅப்பீலமனதாக்கலசெய்தனர்.

அதசமயமஅரசதர‌ப்‌பி‌‌ல், 10 ஆ‌ண்டுக‌ள் ‌சிறை‌தத‌ண்டனையஆ‌யு‌ளத‌ண்டனையாஅ‌திக‌ரி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌ப்‌‌பீ‌லமனதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்வழ‌க்‌கி‌‌ன் ‌விசாரணமுடி‌ந்து ‌தீ‌ர்‌ப்பத‌ள்‌ளி வை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஇ‌ந்வழ‌க்‌கி‌லஇ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌நீ‌திபதிகளி.ே. மிஸ்ரா, பானுமதி ஆகியோ‌அடங்கிஅ‌ம‌ர்வு, ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌மஅ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறத‌ண்டனையஆ‌யு‌ளத‌ண்டனையாஅ‌திக‌ரிப்பதாஅறிவித்தது.

குற்றவாளிகளுக்கஇபிகோ 302 வதபிரிவின்படி( கொலை ) தண்டனவழங்காமல், தண்டனவழங்கியதிலகீழநீதிமன்றமதவறிழைத்தவிட்டதாகவுமதீர்ப்பிலகுறிப்பிடப்பட்டுள்ளது.

மேலுமராஜகோபாலதெளிவாநோக்கத்துடனபயங்ககுற்றத்தஇழைத்திருப்பதாகவும், இதமன்னிக்முடியாகுற்றமஎன்றுமநீதிபதிகளதங்களததீர்ப்பிலகுறிப்பிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil