Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு உ‌த்தரவை ர‌த்து‌ செ‌ய்ய‌க்கோ‌ரி வழ‌க்கு

Advertiesment
அரசு உ‌த்தரவை ர‌த்து‌ செ‌ய்ய‌க்கோ‌ரி வழ‌க்கு
தமிழகமமுழுவதுமகல்லூரிகளு‌க்கு ‌விடுமுறை அ‌ளி‌த்து உ‌த்தர‌வி‌ட்ட த‌மிழக அர‌சி‌ன் உ‌த்தரவு செ‌ல்லாது என அ‌றி‌வி‌க்‌க‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னஅம்பேத்கரசட்டககல்லூரி மாணவரபிரபாகரனசென்னஉயர் நீதிமன்றத்தில் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், மாணவர்களமத்தியிலஅமைதியாசூழ்நிலநிலவிடவில்லஎன்றும், அதனாலகல்லூரிகளமூடப்படுவதாகவுமஅரசசார்பிலதெரிவிக்கப்பட்டது. ஆனாலஅதபோன்சூழ்நிலஎங்குமஇல்லை.

இதுவரஎந்கல்வி நிறுவனமுமமுறையீடுமசெய்யவில்லை. மேலும், கல்லூரிகளமூடியதமாணவர்களினகல்வி உரிமையபறிக்குமவகையிலஅமைந்துள்ளது. வருமமார்சமாதமதேர்வுகளநடைபெஉள்ளது. பல்வேறபாடங்களஇதுவரநடத்தி முடிக்கப்படவில்லை. இதனாலதேர்வுகளமாணவர்களசந்திப்பதிலசிக்கலஏற்படும்.

எனவே, அரசபிறப்பித்உத்தரவசெல்லாதஎன்றஅறிவிக்வேண்டும் எ‌ன்று மனுவில் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்மனநாளவிசாரணைக்கஎடுத்துககொள்ளப்படுமஎன்றதெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil