Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5வது நாளாக வழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ம் புற‌‌க்க‌ணி‌ப்பு

5வது நாளாக வழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ம் புற‌‌க்க‌ணி‌ப்பு
செ‌ன்னை , வியாழன், 5 பிப்ரவரி 2009 (14:01 IST)
இலங்கையிலதமிழர்கள் ‌மீததா‌க்குத‌லநட‌த்‌தி வரு‌ம் ‌சி‌ங்கஅரசக‌ண்டி‌த்து‌ம், உடனடியாபோ‌ர் ‌நிறுத்த‌மசெ‌ய்ம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்‌தியு‌மசென்னஉயர் நீதிமன்றத்தில் 5வதநாளாஇன்றுமவழக்கறிஞர்கள் ‌நீ‌திம‌ன்புறக்கணிப்பபோராட்டத்தி‌ஈடுபட்டனர்.

சென்னஉயர் நீதிமன்வழக்கறிஞர்களசங்கமும், தமிழ்நாடவழக்கறிஞர்களசங்கமுமகடந்மாத‌ம் 30ஆ‌மதே‌தி முதலதொடர் ‌நீ‌திம‌ன்புறக்கணிப்பபோராட்டத்திலஈடுபட்டவருகின்றன. இதனாலதமிழகமமுழுவதுமநீதிமன்பணிகளபாதிக்கப்பட்டுள்ளன.

இதனதொடர்ச்சியாக 5வதநாளாஇன்றுமஉயர் நீதிமன்வழக்கறிஞர்களினபுறக்கணிப்பபோராட்டமநடந்தது. அத்துடன் 4வதநாளாவழக்கறிஞர்களினதொடரஉண்ணாவிரதபபோராட்டமுமஇன்றநீடித்தது.

இதற்கிடையே பொதவேலநிறுத்தத்திலபங்கேற்று, சாலமறிய‌லி‌னபோதகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட 23 வழக்கறிஞர்கள் நே‌ற்றநள்ளிரவிலசொந்த ‌பிணை‌யி‌லவிடுதலசெய்யப்பட்டனர்.

இந்நிலையிலஉயர் நீதிமன்வழக்கறிஞர்களசங்கத்தினஅவசகூட்டமஇன்றஅதனதலைவரபாலகனகராஜதலைமையிலநடைபெற்றது. இதிலநாளவரை ‌நீ‌திம‌ன்புறக்கணிப்பபோராட்டத்ததொடர்வதஎன்றமுடிவசெய்யப்பட்டது. மேலு‌மவழக்கறிஞரபுகழேந்தியதாக்கிகாவலரத‌ற்கா‌லிப‌ணி ‌நீ‌க்க‌மசெ‌ய்வே‌ண்டு‌மென்றுமவலியுறுத்தப்பட்டது.

இதை‌ததொடர்ந்தவழக்கறிஞர்களநீதிமன்றத்திலஊர்வலமாசென்று ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஆஜராகி இருந்வழக்கறிஞர்களபணிகளவிட்டவெளியேறுமாறகேட்டுக்கொண்டனர். அதனபிறகநீதிமன்வளாகத்தில் தொடரஉண்ணாவிரதபபோராட்டத்தி‌ஈடுபட்டனர்.

இதனிடையே ஜார்ஜடவுனநீதிமன்ற வளாக‌த்‌தி‌லஇன்று உண்ணாவிரதபபோராட்டத்திலஈடுபட்டு‌ள்வழ‌க்க‌றிஞ‌ர்களை ம.ி.ு.பொதுச்செயலரவைகசந்தித்தபோராட்டத்துக்கஆதரவதெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil