Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிக‌ர் வடிவேலு மேனேஜ‌ர் த‌ற்கொலை

Advertiesment
நடிக‌ர் வடிவேலு மேனேஜ‌ர் த‌ற்கொலை
செ‌ன்னை , புதன், 4 பிப்ரவரி 2009 (16:30 IST)
பிரபநகைச்சுவநடிகரவடிவேலுவினமேனேஜர் இ‌ன்று தனது‌ ‌வீ‌ட்டி‌ல் தூ‌க்கு‌ப்போ‌ட்டு தற்கொலசெய்தகொண்டா‌ர். இத‌ற்கான காரண‌ம் கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

பிரபநகைச்சுவநடிகரவடிவேலுவிடமவேலுச்சாமி (52) எ‌ன்பவ‌ர் மேனேஜராபணியாற்றி வந்தார். இவரமதுரஅருகஉள்கோதனேரி என்ற ‌கிராம‌த்தை சேர்ந்தவர்.

சென்னவடபழனி பிள்ளையாரகோயிலதெருவில் உ‌ள்ள வீட்டில் த‌னியாக வசித்தவந்த இவ‌ர், இன்றகாலை ‌வீ‌ட்டி‌ல் தூ‌க்கு‌ப்போ‌ட்டு த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

இது கு‌றி‌த்து உடனடியாக வடபழ‌னி காவ‌ல்துறை‌‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்கப்ப‌ட்டது. உத‌‌வி ஆ‌ய்வாள‌ர் புஷ்பராஜவிரைந்தவந்தவேலுச்சாமியினஉடலகைப்பற்றி பிரேபரிசோதனைக்காராயபேட்டமருத்துவமனைக்கஅனுப்பி வைத்தா‌ர். இது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்ற‌னர்.

தகவ‌ல் அ‌றி‌ந்து ‌விரை‌ந்து வ‌ந்த நடிக‌ர் வடிவேலு, வேலு‌ச்சா‌மி‌யி‌‌ன் உடலை பா‌ர்‌த்து கத‌றி அழுதா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil