Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒர‌த்தநாடு அருகே ரா‌‌‌‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி ‌சிலை‌க்கு செரு‌ப்பு மாலை

Advertiesment
ஒர‌த்தநாடு அருகே ரா‌‌‌‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி ‌சிலை‌க்கு செரு‌ப்பு மாலை
தஞ்சாவூ‌ர் மாவ‌ட்‌ட‌ம் ஒர‌த்தநாடு அருகே ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பசெய்யப்பட்டதைததொடர்ந்து காங்கிரசாரஆர்ப்பாட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

தஞ்சாவூ‌மாவ‌ட்‌ட‌மஒர‌த்தநாடதாலுகதிருவோணம் ஒ‌ன்‌றிய‌மஊர‌ணிபுர‌மஎ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல் ராஜீவ்காந்தி சிலஉள்ளது. அந்சிலைக்கு நே‌ற்‌றிரவு மர்ஆசாமிகளசிலரசெருப்பமாலையும், துடைப்மாலையுமஅணிவித்திருநததபார்த்தகாங்கிரசா‌ர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனகண்டித்ததிருவோணம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் ம‌ற்று‌ம் காங்கிரசாரஆர்ப்பாட்டத்திலஈடுபட்டனர்.

இது கு‌றி‌த்து ‌திருவோண‌ம் கா‌‌வ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் கா‌ங்‌கிரசா‌ர் புகா‌ர் கொடு‌த்தன‌ர். இத‌ன் பே‌ரி‌ல் ராஜீவசிலைக்கசெருப்பமாலஅணிவித்தவ‌ர் யாரஎன்பதகுறித்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர விசாரணநடத்தி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil