Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்‌கிர‌ஸ் எம்.எல்.ஏ. ஞானசேகர‌ன் அலுவலகம் மீது தாக்குதல்

Advertiesment
காங்‌கிர‌ஸ் எம்.எல்.ஏ. ஞானசேகர‌ன் அலுவலகம் மீது தாக்குதல்
செ‌ன்னை , புதன், 4 பிப்ரவரி 2009 (16:52 IST)
கா‌ங்‌கிர‌ஸச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரஞானசேகர‌ன் ‌அலுவலக‌‌ம் ‌‌மீது அடையாள‌மதெ‌ரியாதவ‌ர்க‌ளஇ‌ன்றதா‌க்‌குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இல‌ங்கை‌த் ‌த‌மிழ‌ர்க‌ள் ‌மீதநட‌த்‌த‌ப்ப‌ட்டவரு‌ம் ‌சி‌ங்கஅர‌சி‌னஇன‌ப்படுகொலையக‌ண்டி‌த்து‌ம், உடனடியாஅ‌ங்கு ‌போ‌ர் ‌நிறு‌த்த‌மசெ‌ய்ம‌த்‌‌திஅரசவ‌லியுறு‌த்‌தியு‌மத‌மிழ‌க‌த்‌தி‌லஇ‌ன்றவேலை ‌நிறு‌த்த‌ம் நட‌ந்தவரு‌கிறது.

இத‌னிடையவேலூரகாங்கிரஸச‌ட்ட‌ம‌ன்உறு‌ப்‌‌பின‌ரஞானசேகரனஅலுவலக‌ம் ‌மீது அடையாள‌மத‌ெ‌ரியாசிலரதா‌க்‌கியு‌ள்ளன‌ர். இ‌தி‌லஅலுவலஜ‌ன்ன‌ல், கதவஉடை‌ந்தது.

இதை‌ததொட‌‌ர்‌ந்தஅலுவலக‌‌ம் ‌மீது தா‌க்குத‌‌ல் நட‌த்‌தியவ‌ர்களை உடனடியாகைதசெய்யககோரி காங்கிரசாரசாலமறியலிலஈடுபட்டனர். தகவ‌ல் அ‌றி‌ந்து கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து அவ‌ர்க‌ளிட‌ம் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது காவ‌ல்துறை‌யின‌‌ரிட‌ம், விடுதலசிறுத்தைகளஅமைப்பினமாவட்பொறுப்பாளரசன்னிபோஸதானகல்வீச்சசம்பவத்திலஈடுபட்டாரஎன்றும், அவரகைதசெய்வேண்டுமஎன்றுமபுகாரகொடுத்தனர்.

காங்கிரசாரகொடுத்புகாரை காவ‌ல்துறை‌யின‌ரஏற்றுக்கொண்டதால், சாலமறியலகாங்கிரசாரகைவிட்டனர்.

இதை‌ததொ‌ட‌ர்‌ந்தவிடுதலசிறுத்தைகளஅமைப்பசேர்ந்சன்னிபோசகாவ‌ல்துறை‌யின‌ரதேடி வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil