Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முத்துக்குமா‌ர் உட‌ல் தகன‌ம்

Advertiesment
முத்துக்குமா‌ர் உட‌ல் தகன‌ம்
, சனி, 31 ஜனவரி 2009 (21:16 IST)
ஈழததமிழர்களுக்காதீக்குளித்தஉ‌யி‌ர் ‌தியாக‌மசெ‌ய்முத்துக்குமாரினஉட‌லஇ‌ன்றஇரவதகன‌மசெ‌ய்ய‌ப்ப‌‌ட்டது. இறுதி ஊர்வல‌த்‌தி‌லப‌ல்லா‌யிர‌க்கண‌க்கானோ‌ரபங்கேற்‌றனர்.

webdunia photoFILE
ஈழ‌தத‌மிழ‌ர்களு‌க்காஉனதஉ‌‌‌யிரை ‌தியாக‌மசெ‌ய்த ‌மு‌த்து‌க்குமா‌ரி‌னஉட‌லபொதும‌க்க‌ளபா‌ர்வை‌க்காகொள‌த்தூ‌ரி‌லவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது. அவரதஉடலு‌க்கஏராளமாபொதும‌க்க‌ள், அ‌ர‌சிய‌லக‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ள், மாணவ‌ர்‌க‌ள், வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ளம‌‌ற்று‌மப‌ல்வேறதுறைகளசே‌ர்‌ந்த‌வ‌ர்க‌ளமல‌ர்வளைய‌மவை‌த்தஅ‌‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர்.

மாலை 4 ம‌ணி‌க்கமு‌த்து‌க்குமா‌ரி‌னஉட‌லஊ‌ர்வலமாஎடு‌த்து‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்டது. இந்இறுதி ஊர்வலத்திலஇலங்கை‌ததமிழரபாதுகாப்பஇயக்தலைவர்களழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், தொல்.திருமாவளவன், ஏ.ே.மூர்த்தி, திருநாவுக்கரசர், த.வெ‌ள்ளைய‌னஉள்பமுக்கிபிரமுகர்களகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

முத்து‌க்குமாரஇறுதி ஊர்வலமகொளத்தூரிலதொடங்கி செம்பியமபேப்பரமிலசாலவழியாபெரம்பூரஜமாலியா, ஓட்டேரி பாலம், புரசைவாக்கமநெடுஞ்சாலவழியாசூளகண்ணப்பரதிடலயானைகவுனி பாலமவழியாவால்டாக்ஸசாலசென்றமூலக்கொத்தள‌த்தஅடை‌‌ந்தது. அ‌ங்கமு‌த்து‌க்குமா‌ரஉட‌லதகனமசெ‌ய்ய‌‌ப்ப‌ட்டது.

இறு‌தி ஊ‌ர்வல‌த்தையொ‌ட்டி ஏராளமாகாவ‌ல‌ர்க‌ளபாதுகா‌ப்பப‌ணி‌யி‌லஈடுப‌ட்‌டிரு‌ந்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil