Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பிரதம‌ர், சோ‌னியா உருவபொ‌ம்மை எ‌ரி‌ப்பவ‌ர்களை தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ல் கைது செ‌ய்ய வே‌ண்டு‌ம் : த‌ங்கபாலு

‌பிரதம‌ர், சோ‌னியா உருவபொ‌ம்மை எ‌ரி‌ப்பவ‌ர்களை தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ல் கைது செ‌ய்ய வே‌ண்டு‌ம் : த‌ங்கபாலு
அகிஇந்திகாங்கிரஸதலைவரசோனியா கா‌ந்‌தி, பிரதமரமன்மோகனசிஙஆகியோ‌ரி‌ன் உருவ‌ பொ‌ம்மையை எரிப்பவர்களை தேசிபாதுகாப்பசட்டத்தினகீழ் த‌மிழக அரசு கைதசெய்வேண்டுமஎன்றதமிழக காங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவரே.‌வி.தங்கபாலவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை‌ ச‌‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் தமிழ்நாடகாங்கிரஸ் க‌ட்‌சி‌யி‌ன் மேலிபார்வையாளரே.ி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலகட்சி வளர்ச்சி பணி குறித்த ஆலோசனைககூட்டம் இ‌ன்று நடைபெற்றது.

இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியா‌ள‌‌ர்க‌ளிட‌ம் பே‌சிய கே.‌வி.தங்கபாலு, கடந்இரண்டநாட்களாமதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, கும்பகோணமபோன்பகுதிகளிலசோனியா, ‌பிரதம‌ர் மன்மோகனசிஙஉருவ‌ப்படங்களஎரிக்கப்பட்டவருகிறது எ‌ன்றா‌ர்.

சோனியா கா‌ந்‌தி, பிரதமரஉருபொம்மஎரிக்கப்படுவததமிழஅரசவேடிக்கபார்க்காமலசம்பந்தப்பட்டவர்களதேசிபாதுகாப்பசட்டத்தினகீழகைதசெய்வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்ட த‌ங்கபாலு, இலங்கைததமிழர்களவாழ்வுரிமைக்காகாங்கிரஸகட்சி தியாகங்களசெய்தஉள்ளது எ‌ன்று‌ம் தமிழகத்திலஉள்சிகட்சிகளவிடுதலைப்புலிகளஆதரிப்பதாலஎந்சாதனையையுமநிகழ்த்போவதில்லை எ‌ன்றா‌ர்.

உலஅளவிலும், இந்திஅளவிலுமவிடுதலைப்புலிகளஇயக்கமதடசெய்யப்பட்இயக்க‌ம் எ‌ன்று கூ‌றிய த‌ங்கபாலு, அந்இயக்கத்தசேர்ந்தவர்களதண்டனைக்கஉரியவர்கள். அவர்களஆதரிப்பவர்களமீதகடுமநடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்றா‌ர்.

இலங்கைததமிழரபிரச்சனையிலராஜீவ்கா‌ந்‌தி - ஜெயவர்த்தனஒப்பந்தத்தநிறைவேற்றுவோமஇலங்கை அயலுறவுத்துறஅமைச்சரஒப்புதலஅளித்துள்ளா‌ர். விடுதலைபபுலிகளை திருமாவளவனு‌ம், வைகோவுமதானஆதரிக்கின்றனர். விடுதலைப்புலிகளஎங்களுக்கதெரியவதெரியாதஎன்றஎனமுன்பராமதாஸதெரிவித்தார் எ‌ன்று த‌ங்கபாலு கூ‌றினா‌ர்.

ி.ு.க, காங்கிரஸகூட்டணியிலஎந்குழப்பமுமஇல்லை எ‌ன்று கூ‌றிய த‌ங்கபாலு, விடுதலைபபுலிகளஆதரிப்பதஇல்லஎன்கருத்திலகாங்கிரசும், ி.ு.க.வுமஒரநிலைப்பாட்டிலஉள்ளது எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil