Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது நாளாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ புற‌க்க‌ணி‌‌ப்பு போரா‌ட்ட‌ம்

Advertiesment
2வது நாளாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ புற‌க்க‌ணி‌‌ப்பு போரா‌ட்ட‌ம்
செ‌ன்னை , சனி, 31 ஜனவரி 2009 (15:33 IST)
லங்கையில் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌சி‌ங்கள ராணுவ‌‌த்தா‌ல் படுகொலை செ‌ய்ய‌ப்படுவதை க‌ண்டி‌த்து‌ம், போரநிறுத்தத்தவலியுறுத்தியு‌ம் செ‌ன்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 2வது நாளாக இ‌ன்று‌ம் நீதிமன்புறக்கணிப்பு போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌‌ள்ளன‌ர்.

இலங்கையிலஅப்பாவி தமிழர்களமீதசிங்கராணுவமகொலைவெறிததாக்குதலநடத்தி வருவதாலஅங்கபோரநிறுத்தமஏற்பவலியறுத்தி நே‌ற்று முதலகாலவரையற்ற ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பவழக்கறிஞர்கள் தொட‌ங்‌கின‌ர். தமிழ்நாடவழ‌க்க‌றிஞ‌ர் சங்கம், சென்னஉய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்கமஆகியவஇந்போராட்டத்துக்கஅழைப்பவிடுத்து போராட்டத்ததுவக்கியது.

சென்னஉயர் நீதிமன்ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்கத்தினரஇன்று 2வது நாளாக ‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பிலஈடுபட்டதாலஉயர் நீதி மன்பணிகளஅனைத்துமமுற்றிலுமாபாதிக்கப்பட்டது.

தமிழ்நாடவழ‌க்க‌றிஞ‌ர் சங்தலைவரபிரபாகரன், சென்னஉயர் நீதிமன்வழ‌க்க‌றிஞ‌ர் சங்தலைவரபாலகனகராஜ், செயலர்களமோககிருஷ்ணன், வேல்முருகன், ஈழத்தமிழர்களபாதுகாப்பவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் குழஒருங்கிணைப்பாளரஇளந்திரையனஉள்ளிட்நூற்றுக்கணக்காவழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வளாகத்திலஆர்ப்பாட்டத்திலஈடுபட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil