Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப்ரவரி 4ஆம் தேதி தமிழகத்தில் முழு அடை‌ப்பு : இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

Advertiesment
பிப்ரவரி 4ஆம் தேதி தமிழகத்தில் முழு அடை‌ப்பு : இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு
செ‌ன்னை , சனி, 31 ஜனவரி 2009 (14:23 IST)
செ‌ன்னை : ஈழத் தமிழரபாதுகாப்புக்காதமிழகமதழுவிஅளவிலபிப்ரவரி 4ஆ‌ம் தேதி பொதவேலநிறுத்தமும், 7ஆ‌ம் தேதி கறுப்புககொடி பேரணிகளுமநடத்தப்படுமஎன்றஇலங்கை‌த் தமிழரபாதுகாப்பஇயக்கத்தினஒருங்கிணைப்பாளரழ.நெடுமாறனதெரிவித்துள்ளார்.

இலங்கைததமிழரநலன்காக்குமகலந்தாய்வுககூட்டமசெ‌ன்னதியாகராய‌ அர‌‌ங்‌கி‌லஇலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கத்தினசார்பிலஇ‌ன்றநடைபெற்றது.

இ‌ந்கூ‌ட்ட‌த்‌தி‌‌லா.ம.நிறுவனர் ராமதாஸ், ம.ி.ு.பொதுச்செயலரவைகோ, இந்திகம்யூனிஸ்டகட்சியினமூத்தலைவரஆர்.நல்லகண்ணு, மாநிசெயலரா.பாண்டியன், ா.ஜ.க. தேசிசெயலரதிருநாவுக்கரசர், விடுதலைச்சிறுத்தைகளதலைவரதொல். திருமாவளவன், தேசியவாகாங்கிரஸகட்சியினமாநிலததலைவரதிண்டிவனமராமமூர்த்தி உள்பதமிழகமமுழுவதுமஇருந்தவந்திருந்பல்வேறதரப்பினரினநூற்றுக்குமமேற்பட்அமைப்பகளைசசேர்ந்ஆயிரத்துக்குமமேற்பட்பிரதிநிதிகளகலந்தகொண்டனர்.

ா.ம.தலைவரகோ.க.மணி வரவேற்றபேசினார். கூட்டமதொடங்குமமுன்பஈழத்தமிழர்களுக்காதீக்குளித்தஉயிர்த்தியாகமசெய்இளைஞரமுத்துக்குமாருக்கஅஞ்சலி செலுத்தப்பட்டது. மேடையிலஅவரததிருவுருவப்படமமலரமாலஅணிவித்தவைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்திற்கதலைமஏற்ற இயக்கத்தினஒருங்கிணைப்பாளரழ.நெடுமாறனபேசுகை‌யி‌ல், ஆறரகோடி தமிழர்களினபிரதிநிதிகளஇங்ககூடியிருப்பதமகிழ்ச்சி அளிக்கிறது. இக்கூட்டத்திலபங்கேற்றுள்அரசியலகட்சி தலைவர்களும், அமைப்புகளுமஈழத் தமிழர்களுக்காதனித்தனியாபோராடி வந்துள்ளோம்.

இலங்கைததமிழர்களஉரிமையுடனஅமைதியாவாழ்வதற்கஅனைவருமஒன்றுபட்டகுரலகொடுக்வில்லையஎன்கவலஇதுவரஇருந்தது. இன்றமுதனமுறையாதமிழர்களுக்காஅனைவருமஒன்றுபட்டிருக்கிறோம். இதஇலங்கஅதிபரராஜபக்சேவுக்கஅச்சத்தையும், உலகத்தமிழர்களுக்கஉற்சாகத்தையுமநெகிழ்ச்சியையுமஅளித்துள்ளது.

இந்இயக்கமஎன்பதஅரசியல், சாதி, த, ன, மொழி ஆகிஎல்லாவற்றையுமகடந்தஅவரவர்களுக்கதனித்தனியாகொள்கைகளஇருந்தாலுமதமிழர்களுக்காஒன்றுபட்டிருக்கிறோம். இந்கூட்டத்திலபங்கேற்ி.ு.க, அ.ி.ு.க, காங்கிரஸ், திராவிடரகழகம், மார்க்சிஸ்டஆகிகட்சிகளுக்குமஅழைப்பஅனுப்பப்பட்டது.

இலங்கைததமிழரபாதுகாப்பஇயக்கத்தபொறுத்தவரஎந்தவிவன்முறைகளுக்குமஇடமதராமலயாரையுமஇழிவுபடுத்துவதோ, அல்லதஎந்தததலைவர்களினபடங்களமற்றுமசிலைகளஅவமதிப்பதஅல்லதஉருபொம்மைகளஎரிப்பதகூடாதஎன்பதுதானகொள்கை.

இலங்கை‌தமிழர்களுக்கவிடிவபிறக்நாமஒன்றுபட்டஉணர்வுகளவெளிப்படுத்வேண்டும். மாற்றுக்கருத்தகொண்டவர்களையுமஅவர்களுடைமனதமாற்றி நம்முடனஇணைந்தசெயல்படுவதற்கமுயற்சிகளமேற்கொள்வோமஎன்றழ.நெடுமாறன் பே‌சினா‌ர்.

அதனபின்னரகூட்டத்திலஎடுக்கப்பட்முடிவுகளசெய்தியாளர்களிடமதெ‌ரி‌வி‌த்அவ‌ர், இலங்கை‌தமிழரபாதுகாப்பஇயக்கத்தினசார்பிலதமிழகமதழுவிஅளவிலபிப்ரவரி 4ஆ‌மதேதி பொதவேலநிறுத்தம் நடத்துவதஎன்றும், 7ஆ‌மதேதி மாலை 4 மணிக்கநகரம், கிராமமஎன்றஎல்லஇடங்களிலுமதமிழர்களஒன்றகூடி கறுப்புக்கொடி ஊர்வலங்களநடத்துவதஎன்றுமகூட்டத்திலமுடிவசெய்யப்பட்டு‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

பிப்ரவரி 5ஆ‌மதேதி இந்பாதுகாப்பஇயக்கமமீண்டுமகூடி அடுத்தககட்நடவடிக்ககுறித்தமுடிவசெய்தஅறிவிக்குமஎன்றுமழ.நெடுமாறனதெரிவித்தார்.

கூட்டத்திலபேசிபல்வேறகட்சிகள், அமைப்புகளினதலைவர்களும், பிரதிநிதிகளுமஇந்இரபோராட்டங்களையுமவெற்றிகரமாநடத்முழஒத்துழைப்பஅளிக்கப்படுமஎன்றதெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil