Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பிரபாகரனை கைது செ‌ய்து இ‌ந்‌தியா‌விட‌ம் ஒ‌ப்படை‌க்க வே‌ண்டு‌ம்: கா‌ங்‌கிர‌ஸ்

‌பிரபாகரனை கைது செ‌ய்து இ‌ந்‌தியா‌விட‌ம் ஒ‌ப்படை‌க்க வே‌ண்டு‌ம்: கா‌ங்‌கிர‌ஸ்
செ‌ன்னை , வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:53 IST)
விடுதலைப் புலிகளதலைவரபிரபாகரனகைதசெய்தஇந்தியாவுக்ககொண்டவந்தராஜீவகாந்தி கொலவழக்கிலதண்டனவாங்கிதவேண்டுமஎன்பதிலநாங்களஉறுதியாஉள்ளோம் எ‌ன்றசட்ட‌ப்பேரவை‌யி‌லகாங்கிரஸ் உறு‌ப்‌பின‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

தமிழசட்ட‌ப்பேரவை‌யி‌லஇன்றஆளுந‌ரஉரைக்கநன்றி தெரிவிக்குமதீர்மானத்தினமீதநடைபெற்விவாதத்திலபங்கேற்றபே‌சிசட்டமன்காங்கிரஸதுணைததலைவரி.யசோதா, ஈழததமிழர்களுக்காகாங்கிரஸகட்சி அளவுக்கயாராவதசெய்திருக்கிறார்களா? ஈழத் தமிழர்களுக்காஎங்களதலைவரராஜீவ்காந்தியையஇழந்திருக்கிறோம். ராஜீவகொலவழக்கிலபிரபாகரனகைதசெய்தஅவருக்கதண்டனவாங்கி தருமவரஎங்களகுரலஓயாதஎன்றார்.

உடனமார்க்சிஸ்டஉறுப்பினரபாலபாரதி எழுந்து, "பிரபாகரனகைதசெய்ததண்டனவாங்கிததர வேண்டுமென்பதுதானகாங்கிரஸகட்சியினநோக்கமா?' என்றகேட்டார். அதற்கஅனைத்தகாங்கிரஸஉறுப்பினர்களும் "ஆமாம்'' என்றதெரிவித்தனர்.

இதனதொடர்ந்தபேசிசட்டமன்காங்கிரஸதலைவரி.சுதர்சனம், "ராஜீவகா‌ந்‌தி கொலகுற்றத்தபிரபாகரனஒப்புககொண்டிருக்கிறார். அதனதுயசம்பவமஎன்றஅவரே கூறியிருக்கிறார். எனவஅவரகைதசெய்தஇந்தியாவுக்ககொண்டவந்ததண்டனவாங்கிதவேண்டுமஎன்பதிலநாங்களஉறுதியாஉள்ளோம். இதிலஎந்மாற்றமுமஇல்லை' என்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil