Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோசடி நாடகம் ஆடுகிறார் மகிந்த : வைகோ குற்றச்சா‌ற்று

Advertiesment
மோசடி நாடகம் ஆடுகிறார் மகிந்த : வைகோ குற்றச்சா‌ற்று
, வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:48 IST)
முல்லைத்தீவிலஇருந்தமக்களவெளியேறுவதற்கசிறிலங்கஅரசாங்கமஅறிவித்திருக்கும் 48 மணிநேகாலக்கெடுவானதஒரமோசடி நாடகமமறுமலர்ச்சி திராவிமுன்னேற்றககழகத்தினபொதுசசெயலாளரவைககுற்றம்சா‌ற்‌றியுள்ளார்.

இததொடர்பாஇன்று (வெள்ளிக்கிழமை) வைகவெளியிட்டுள்அறிக்கையிலமேலுமகூ‌றியுள்ளதாவது:

இலங்கையினமுல்லைத்தீவபகுதியில், ஐந்தரலட்சமதமிழமக்களசிறிலங்கஇராணுவத்தினஇடைவிடாவானதாக்குதலுக்கும், ஏவுகணைததாக்குதலுக்குமஉள்ளாகி, ஆயிரக்கணக்கிலகொல்லப்படுமகொடுமையைததடுக்வேண்டுமஎன்பதற்காக, ஐக்கிநாடுகளசபதாக்குதலநிறுத்தும்படி கூறியது.

'பாதுகாப்பாபகுதி' என்றும், அங்கதாக்குதலநடைபெறாதஎன்றுமசிங்கஅரசஅறிவித்ததநம்பி, அந்தபபகுதிக்குசசென்தமிழமக்கள், பெண்கள், குழந்தைகளஉள்பட 800 பேர்களசிங்கஇராணுவமதாக்கிககொன்றது. அதனஅடுத்து, அரசினநலன்புரி நிலையங்களிலதஞ்சமபுகுந்தமிழர்களுள், இளைஞர்களபிரித்தஎடுக்கப்பட்டு, காடுகளுக்கவாகனங்களிலஏற்றிக்கொண்டசென்று, அங்கசுட்டுக்கொன்றஉள்ளனர்.

இளம்பெண்களைததனியாகபபிரித்து, அவர்களைபபாலியலகொடுமைக்கஆளாக்கிககற்பழித்து, அதன்பிறகு, அவர்களஉயிரோடஎரித்துககொன்றனர். தமிழர்களினஇளந்தலைமுறையை, பிள்ளைகளைககொன்றஒழித்ததமிழஇனத்தையஅழிக்ராஜபக்அரசதிட்டமிட்டஇருப்பதநன்றாகததெரிகிறது.

லட்சக்கணக்காதமிழமக்களுக்கஉணவஇல்லை. காயம்பட்டுககிடப்பவர்களுக்கமருத்துஉதவிகளஇல்லை; மருந்துகளஇல்லஎன்றஐக்கிநாடுகளசபையினபொதுச்செயலாளரசிறிலங்கஅரசுக்குககண்டனமதெரிவித்தஉள்ளார்.

எனவே, உலநாடுகளஏமாற்றுவதற்காக, இரண்டநாட்களுக்கஇராணுவததாக்குதலநிறுத்துவதாசிங்கஅரசஅறிவித்தஉள்ளது. இராணுவததாக்குதலமேலுமகொடூரமாகததீவிரப்படுத்துவதற்காகவே, சிங்கஅரசமோசடி நாடகமநடத்துகிறது.

2001 டிசம்பரில், நத்தாரபண்டிகையமுன்னிட்டு, 30 நாட்களுக்குபபோரநிறுத்துவதாமுதலிலவிடுதலைபபுலிகளதாமஅறிவித்தனர். அதனை, மேலும் 30 நாட்களுக்கநீட்டித்பின்னரே, நார்வஉள்ளிட்உலநாடுகளவலியுறுத்தலால், சிறிலங்கஅரசபோரநிறுத்தமஅறிவித்தது.

ஆனாலஅந்தபபோரநிறுத்தத்தமுறிப்பதாக, கடந்ஆண்டினதொடக்கத்திலசிறிலங்கஅரசுதானஅறிவித்தது. தற்போதும், போரநிறுத்தத்துக்குததயாரஎன்றஇரண்டமாதங்களுக்கமுன்பவிடுதலைபபுலிகளஅறிவித்தஇருந்தபோதிலும், சிறிலங்கஅரசஅதஏற்கவில்லை.

போரநிறுத்வேண்டுமஎன்றஇதுவரையிலுமஇந்திஅரசகேட்கவஇல்லை. எனவே, சிறிலங்கஅரசினஇந்அறிவிப்புக்கஇந்தியகாரணமஅல்ல.

ஐக்கிநாடுகளசபையினபொதுச்செயலாளரினகண்டனம்தான், தற்போதசிங்கஅரசினஅறிவிப்பஆகும். ஆனால், அதுவுமஉலகஏமாற்றுவதற்காகவே!

நிபந்தனஅற்நிரந்தரபபோரநிறுத்தமசெய்வதாசிங்கஅரசஅறிவித்தாலஅன்றி, தற்போதைஅறிவிப்பசிங்கஅரசநடத்துமதமிழரஅழிப்புபபோரமேலுமதீவிரப்படுத்துவதற்கும், உலநாடுகளஏமாற்றுவதற்குமசெய்யப்பட்டஉள்அறிவிப்பஆகும்.
இந்நயவஞ்சஅறிவிப்பைககேட்டுததமிழர்களும், உலநாடுகளுமஏமாந்துவிவேண்டாம்!

இ‌வ்வாறஅதிலகூற‌ப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil