Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேரவை‌யி‌ல் இரு‌ந்து இ‌ந்‌திய க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட், ‌ம.‌தி.மு.க., ‌விடுதலை‌ ச‌ிறு‌த்தைக‌ள் வெ‌ளிநட‌ப்பு

Advertiesment
பேரவை‌யி‌ல் இரு‌ந்து இ‌ந்‌திய க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட், ‌ம.‌தி.மு.க., ‌விடுதலை‌ ச‌ிறு‌த்தைக‌ள் வெ‌ளிநட‌ப்பு
செ‌ன்னை , வியாழன், 29 ஜனவரி 2009 (16:41 IST)
மத்‌திஅயலுறவு‌த்துறஅமைச்சரபிரணாபமுகர்ஜி‌யி‌னஇலங்கை பயண‌மகு‌றி‌த்தஅவமு‌ன்ன‌ரஅ‌ன்பழக‌‌னஅ‌ளி‌த்த ‌விள‌க்க‌த்து‌க்கஎ‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌த்து, இந்திகம்யூனிஸ்ட், ம.ி.ு.க, ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ளஉறுப்பினர்களஅவையிலஇருந்தவெளிநடப்பசெய்தனர்.

சட்ட‌ப்பேரவை‌யி‌லஇன்றகேள்வி நேரமமுடிந்ததுமா.ம.உறுப்பினரவேல்முருகனஎழுந்து, அயலுறவுத்துறஅமைச்சரபிரணாப்முகர்ஜி இலங்கைக்கசென்றவந்ததகுறித்தஅரசிடமஏதாவததகவலஉள்ளதஎன்றகேட்டார்.

இதைததொடர்ந்தஇந்திகம்யூனிஸ்டகட்சியினசட்டமன்குழதலைவரை.சிவபுண்ணியமஇதபிரச்சனையஎழுப்பி பேசுகையிலமத்திஅரசகுற்ற‌‌ம்சா‌ற்‌றினா‌ர். இதற்ககாங்கிரஸஉறுப்பினர்களகடுமஎதிர்ப்பதெரிவித்தனர்.

அ‌ப்போதஅவமுன்னவரஅன்பழகன், உறுப்பினரஎழுப்பிபிரச்சனைக்கபதிலளித்தகூறுகை‌யி‌ல், இலங்கையிலதமிழரபடுகொலையதடுத்தநிறுத்வேண்டும். அங்கபோரநிறுத்தமநடைமுறைப்படுத்தப்பவேண்டுமஎன்அடிப்படையிலசட்ட‌ப்பேரவை‌யி‌லதீர்மானங்களநிறைவேற்றி மத்திஅரசுக்கஅனுப்பி வைக்கப்பட்டன. அதனஅடிப்படையிலமருத்துவமனையிலஉள்முதலமைச்சருடனஅயலுறவுத்துறஅமைச்சரபிரணாபமுகர்ஜி தொடர்பகொண்டு, உங்களவிருப்பப்படி இன்றஇலங்கைக்கசெல்கிறேன். உங்களகோரிக்கைகளகுறித்தஇலங்கஅரசிடமபேசி ஆவசெய்முற்படுவேனஎன்றகூறிவிட்டஅவரஇலங்கசென்றார்.

இலங்கையிலபேச்சு நடத்திவிட்டவந்பிரணாபமுகர்ஜி அறிக்கஒன்றவெளியிட்டஇருக்கிறார். அந்அறிக்ககுறித்தபத்திரிகைகளிலவெவ்வேறதலைப்புகளிலசெய்தி வெளியாகி உள்ளது. அங்கஅவரஎன்பேசினாரஎன்பததெரிந்துகொள்இந்அவைக்கஉரிமஉள்ளது. அதசமயமஒவ்வொரகட்சிக்குமஒரநிலைப்பாடஉள்ளது. விடுதலைப்புலிகளகைதசெய்வேண்டும். புலிகளினதலைவரபிரபாகரனகைதசெய்தஇங்ககொண்டுவவேண்டுமஎன்நிலைப்பாடுமஉள்ளது; அதசமயமவிடுதலைப்புலிகளினபோராட்டத்திற்கஆதரவதருகிகருத்துடையவர்களுமஇருக்கிறார்கள்.

ஆனாலஇதிலமையககருத்தஎன்னவென்றாலதமிழர்களமீதாபடுகொலதடுத்தநிறுத்தப்பவேண்டுமஎன்பதுதான். பிரணாபமுகர்ஜியினஆங்கிஅறிக்கதமிழிலவெவ்வேறதலைப்பிட்டசெய்தி வந்துள்ளது. அவருடைஅறிக்கையஆங்கிலத்திலேயபடிக்கிறேன். (பிரணாபமுகர்ஜியினஆங்கிஅறிக்கமுழுவதையுமஅன்பழகனஅவையிலவாசித்தார்).

தமிழர்களுக்கஇழைக்கப்படுமகொடுமைகளகுறைக்வேண்டும்; வெடிகுண்டவீச்சு, விமானத்தாக்குதலஆகியவற்றதமிழர்களவாழ்கின்பகுதிகள், குடியிருப்பபகுதிகளபோன்பாதுகாப்பவட்டாரங்களிலதாக்குதலநடத்துவதில்லஎன்றஇலங்கஅதிபரராஜபக்சஏற்றுக்கொணடுள்ளதாபிரணாபமுகர்ஜி தெரிவித்துள்ளார்.

நாமஎல்லோருமஅரசியல்வாதிகள். அதனாலநாமஇந்த ‌விடயத்திலகருத்துக்களகூமுடியும். ஆனாலஆட்சிப்பொறுப்பிலஇருப்பவர்களஅன்னிநாட்டபிரச்சனகுறித்தஅதிலநமக்கஈடுபாடஇருந்தாலுமபேசுகிபோதஅளவோடுதானபேமுடியும். பிரணாபமுகர்ஜியினஅறிக்கையிலகுறிப்பிடத்தக்அம்சமாதமிழர்களினமீதாதாக்குதலகுறைக்கப்படுமஎன்செய்தி உரிமுறையிலஅவரஇந்தபபிரச்சனையிலஇலங்கஅதிபருடனபேசியுள்ளாரஎன்றதமிழஅரசகருதுகிறதஎன்று அன்பழகன் கூ‌றினா‌ர்.

இதையடு‌த்து இந்திகம்யூனிஸ்டஉறுப்பினர்களஇதபற்றி ஏதகூறிவிட்டஅவையிலஇருந்தவெளிநடப்பசெய்தனர். ம.ி.ு.க.வும், ‌விடுதலை ‌சிறு‌த்தைகளு‌ம் அதிலபங்கேற்றது.

Share this Story:

Follow Webdunia tamil