Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமே‌ஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Advertiesment
ராமே‌ஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமே‌‌ஸ்வரம் , வியாழன், 29 ஜனவரி 2009 (13:08 IST)
க‌ச்ச‌த் ‌‌‌தீவஅருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌ கொ‌ண்டிரு‌ந்ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீதஇல‌‌ங்ககட‌ற்படை‌யின‌ரசரமா‌ரியாதா‌க்குத‌லநட‌த்‌தி ‌வி‌ட்டு ‌மீ‌ன்களஅ‌‌ள்‌ளி‌சசெ‌ன்றன‌ர்.

ராமே‌ஸ்வரத்தில் இருந்து 620 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நே‌ற்றமீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்கள் க‌ச்ச‌த்‌தீவஅருகநடுக்கடலில் வலை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு எச்சரி‌க்கசெ‌ய்து 20-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்தனர்.

பின்னர் மீனவர்களை துடுப்புகளால் சரமாரியாக தாக்கியும், வலைகளை அறுத்து கடலில் வீசினர். ‌‌மீனவ‌ர்க‌ளி‌னபடகுக‌ளி‌லஇரு‌ந்மீன்களையு‌மஎடு‌த்து‌ செ‌ன்று ‌வி‌ட்டன‌ர்.

உ‌யி‌ர் ‌‌பிழை‌த்தா‌லபோது‌மஎ‌ன்பய‌த்‌தி‌லகரை திரும்‌பிய ‌மீனவ‌ர்க‌ள், நட‌ந்த ‌நிக‌ழ்வுகளப‌ற்‌றி தங்கள் குடும்பத்தினரிடம் கூறினர். இது தொடர்பாக மீனவர்கள் எந்தவித புகாரும் செய்யவில்லை.

இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் தா‌க்குத‌‌லு‌க்கு உ‌ள்ளான படகுக‌ளி‌ன் சேத ம‌தி‌ப்பு ரூ.10 ல‌ட்ச‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

கட‌ந்த ஜனவ‌ரி 3ஆ‌ம் தே‌தி ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌திய இல‌ங்கை கட‌ற்படை‌யின‌ர் த‌ற்போது 2வது தடவையாக தா‌க்குத‌ல் நட‌த்‌தி உ‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil