Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ

Advertiesment
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது: வைகோ
, செவ்வாய், 27 ஜனவரி 2009 (18:41 IST)
webdunia photoFILE
"ஏழகோடிததமிழர்களினஉணர்வுகளைககாலிலபோட்டமிதித்துவிட்டு, தமிழஇனத்துக்குததுரோகமசெய்யுமஇந்தியாவினஐக்கிமுற்போக்குககூட்டணி அரசுக்கமன்னிப்பகிடையாது. இந்தததுரோகத்தைததமிழமக்களும், எங்களவருங்காலததலைமுறையினருமமன்னிக்கவமாட்டார்களஎச்சரிக்கிறேன்" என்றமறுமலர்ச்சி திராவிமுன்னேற்றககழகத்தினபொதுசசெயலாளரவைககுற்றம்சா‌ற்‌றியுள்ளார்.

இததொடர்பாஇன்று (செவ்வாய்க்கிழமை) வைகவெளியிட்டுள்அறிக்கையில் கூ‌றியு‌ள்ளதாவது:

"விதியவிதியதமிழ்ச்சாதியஎன்செநினைத்தாய்? என்கவிஞனபாரதியினவேதனைக்குரல், நமஇதயச்சுவர்களிலமோதுமவகையில், அடுக்கடுக்காதுன்பசசெய்திகளதாக்குகின்றன.

தன்னுடைகுடிமக்களமீது ‌விமான‌ங்ககளிலவந்தகுண்டவீசிததாக்குமமாபாதகத்தை, அடாஃல்பஹிட்லருக்குபபின்னரஉலகிலஎந்ஒரநாடுமசெய்யததுணியாகொடூரத்தை, இலங்கையிலசிங்கஅரசதமிழமக்களமீதஏவி கொன்றகுவிக்கிறது. இதைசசொன்னதற்காகத்தான், சிறிலங்காவின் 'சண்டலீடர்' ஆங்கிலசசெய்தித்தாளினஆசிரியரும், சிங்களவருமாலசந்விக்கிரமதுங்க, ராஜபக்ஆட்களாலசிநாட்களுக்கமுன்னரபடுகொலசெய்யப்பட்டார்.

கடந்ஒரவாகாலமாமுல்லைத்தீவபகுதியிலசிங்கவான்படையும், இராணுவமுமநடத்துமதாக்குதலில், அப்பாவிததமிழமக்களநாள்தோறுமநூற்றுக்கணக்கிலகொல்லப்படுகிறார்கள்.

இத்தனலட்சமமக்களஅவதிப்படுமமுல்லைத்தீவில், இந்திஅரசகொடுத்துள்குறைந்தொலைவசென்றதாக்குமஏவுகணைகளைத்தானசிறிலங்கஇராணுவமபயன்படுத்தி, இடைவிடாதஎறிகணைகளவீசுகிறது.

நேற்று, வல்லிபுனமகோவிலுக்கும், மூங்கிலாறபகுதிக்குமஇடையில், உடையார்கட்டு, சுதந்திரபுரமபகுதிகளிலும், சிங்கஇராணுவமநடத்திகோரததாக்குதலில், தாய்மார்கள், குழந்தைகள் உ‌ட்பஅப்பாவிததமிழமக்கள் 500 பேரகொல்லப்பட்டஉள்ளனர்.

இதிலகொடுமஎன்னவென்றால், 'இங்கதாக்குதலநடக்காது; பாதுகாப்பாபகுதி' என்றஇராணுவமஅறிவித்தவிட்டு, அங்கமக்களவந்தபின்னரஅவர்களமீததாக்குதலநடத்தி உள்ளது. இந்தததாக்குதலிலபடுகாயமுற்ற 2,000-க்குமஅதிகமாமக்கள், முதலுதவி கூடபபெமுடியாமல், மருந்துகளஇன்றி, சிறுகச்சிறுகசசெத்துக்கொண்டஇருக்கிறார்கள்.

ஐ.ா. மன்றத்தினஇலங்கைக்காஅலுவலருமஇந்தததாக்குதலைககண்டித்தஉள்ளார்.

எனவே, தமிழஇனத்தஅழிக்முற்படுமசிறிலங்கஅரசுக்கு, இந்திஅரசஉதவுகின்துரோகத்தமூடி மறைக்பிரணாபமுகர்ஜி கொழும்புக்குபபயணமமேற்கொண்டஉள்ளார்.

கடந்மூன்றமாகாலமாபோரநிறுத்தமஎன்றஒப்புக்குக்கூமத்திஅரசசொல்லவில்லை. அதைவிட, 'அதஎங்களவேலஅல்என்றஆணவத்தோடசொன்பிரணாபமுகர்ஜி, இன்றதிடீரென்றகொழும்பசெல்வேண்டிமர்மமஎன்ன?

உலகெங்குமஉள்தமிழர்களநடுங்குமநெஞ்சோடு, கண்ணீரவிட்டுககதறும், துயரமசூழ்ந்தஉள்இந்நேரத்தில், திடீரென்றவிடுதலைபபுலிகளுக்கபிரணாபமுகர்ஜி கண்டனமதெரிவிப்பதனமர்மமஎன்ன?

தமிழமீனவர்களமீதசிறிலங்ககடற்படை 900 தடவைகளுக்கமேலதுப்பாக்கியாலசுட்டு, 500-க்குமஅதிகமாதமிழமீனவர்களைபபடுகொலசெய்ததற்கஇந்திஅரசோ, பிரணாபமுகர்ஜியஒரவார்த்தையாவதகண்டனமதெரிவித்ததஉண்டா?

தமிழமக்களையும், உலநாடுகளையுமஏமாற்றுவதற்காக, அப்பாவிததமிழர்களபாதுகாக்கப்பவேண்டுமஎன்று, புதிதாஏதஞானோதயமஏற்பட்டதைபபோலபிரணாபமுகர்ஜி, கொழும்பசெல்லுமமுனகூறுகிறார்.

ஐந்தரலட்சமஈழததமிழர்களஇருக்குமமுல்லைத்தீவில், இடைவிடாதாக்குதலும், வானகுண்டுவீச்சையுமசிங்கஅரசநடத்துகையில், அப்பாவிததமிழமக்களபல்லாயிரக்கணக்கிலகொல்லப்படுமபேரழிவஏற்படுமஎன்பது, பிரணாபமுகர்ஜிக்குததெரியாதா?

த‌மி‌ழஇன‌த்தை‌ககரஅறு‌க்க‌ததா‌க்குத‌ல்!

விடுதலைபபுலிகளஅழிக்கிறோமஎன்றசொல்லிக்கொண்டு, தமிழஇனத்தையகரஅறுக்கத்தானராஜபக்இந்தததாக்குதலநடத்துகிறான்? அதனால்தான், அகங்காரத்தோடு, புலிகளஆயுதங்களஒப்படைத்துவிட்டுசசரணஅடைவேண்டும்என்றகொக்கரிக்கிறான்.

இப்பிரச்சனையினபின்னணியை, உண்மநிலையைததமிழமக்கள், உணவேண்டுமஎன்பதற்காக,சிசம்பவங்களஇதபட்டியலஇடுகிறேன்:

இலங்கையிலதமிழஇனத்தையபூண்டோடஅழிக்கததிட்டமிட்டு, இராணுவததாக்குதலநடத்துமசிங்கஅரசுக்கு, இந்திஅரசநான்கஆண்டுக்காலமாக, ஒரகொடிஉள்நோக்கத்தோடு, இராணுஉதவிகளைசசெய்தவந்தஉள்ளது.

ஐக்கிமுற்போக்குககூட்டணி அரசு, பொறுப்பஏற்உடன், முதலவேலையாசிறிலங்காவுடனஇராணுஒப்பந்தமபோமுனைந்ததும், அதைததடுப்பதற்குபவழிகளிலுமநாமபோராடியதனவிளைவாக, அந்ஒப்பந்தமபோடாவிட்டாலும், அந்ஒப்பந்தத்தினபிரிவுகளஇந்தியநிறைவேற்றுமஎன்று, அந்தசசமயத்திலேயஇந்திஅயலுறவஅமைச்சரநட்வர்சிஙசொன்னதை, தொடக்கத்திலமறைமுகமாகவும், பின்னரவெளிப்படையாகவுமஇந்திஅரசசெய‌‌ல்படுத்தி வந்துள்ளது.

சிறிலங்கா ‌விமான‌‌ப்படைக்கராடா‌ர்களைககொடுத்து, சிங்கள ‌விமா‌னிகளுக்கஇந்தியாவிலபயிற்சி தந்து, இந்திய ‌விமான‌ப்படையினதொழில்நுட்பபபிரிவினரஇலங்கைக்கஅனுப்பிவைத்ததோடு, பலாலி ‌விமாதளத்தஇந்திஅரசினசெலவிலேயபழுதபார்த்துமகொடுத்தது.

சிறிலங்ககடற்படையுடனஇந்தியககடற்படதகவலபரிமாற்ஒப்பந்தமசெய்துகொண்டதோடு, சிங்களககடற்படையினருடனஇணைந்தகடற்புலிகளினபடகுகளமீதாதாக்குதலிலுமஉதவி, புலிகளுக்குபபொருட்களகொண்டுவந்கப்பல்களமீததாக்குதலுமநடத்தி, புலிகளினமரக்கலங்களைககடலிலமூழ்கடித்தது.

குறைந்தொலைவதாக்குமஏவுகணைகளையும், இராணுவததளவாடங்களையுமசிங்களததரைப்படைக்குமவழங்கியது.

வட்டி இல்லாககடனாஆயிரமகோடி ரூபாயுமகொடுத்து, சிங்கஅரசபாகிஸ்தான், சீனா, இஸ்ரேலிடமகப்பலகப்பலாஆயுதங்களும், போர் ‌விமான‌ங்களுமவாங்குவதற்குமவழிசெய்து, சிங்கஇராணுவத்தினருக்கும், ‌விமான‌ப்படையினருக்குமபயிற்சியுமகொடுத்தது.

1987 தொடங்கி 89 வரை, இந்திஇராணுவத்தஅனுப்பி, ஈழததமிழர்களினஉரிமைபபடஅணியாவிடுதலைபபுலிகளமீததாக்குதலநடத்தியதோடமட்டுமன்றி, அப்பாவிததமிழர்களபலரசாவுக்குமகாரணமாஇராணுவததாக்குதலநடத்திதுரோகத்தைவிடககொடுரமாமுறையில், வஞ்சகமாஇந்திஅரசஇலங்கைததீவிலதமிழரஅழிப்பபோரிலபங்காளியாகசசேர்ந்து, இப்போது, படநாசத்தையுமஏற்படுத்தி விட்டது.

அதனால்தான், கடந்மூன்றஆண்டகாலமாஈழததமிழர்களுக்கஇந்தியாவினமத்திஅரசதுரோகமசெய்கிறதஎன்பதையும், அங்கவிழுகின்ஒவ்வொரதமிழனினபிணத்துக்கும், அவனசிந்துகிஒவ்வொரசொட்டஇரத்தத்துக்குமஐக்கிமுற்போக்குககூட்டணி அரசும், அதிலபங்கேற்றஉள்கட்சிகளிலமுக்கியமாஇன்றதமிழ்நாட்டஆளுமி.ு.க.வும்தானபொறுப்பாளி ஆவார்களஎன்றகுற்றமசாட்டி வந்தஉள்ளேன்.

இலங்கையிலபோரநிறுத்தமஏற்படுவதற்கு, மத்திஅரசநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்தமிழகசசட்டமன்றத்தினஒருமனதாதீர்மானத்தை, இந்திஅரசஅவமதித்தஉதாசீனப்படுத்தியது.

இலங்கையிலசிங்கஇராணுவமதமிழர்களினகாவலஅரணாவிடுதலைபபுலிகளமுற்றாஅழிக்க, சிங்கஅரசோடசதித்திட்டமவகுத்தஇந்திஅரசசெயற்பட்டதும், தமிழஇனத்துக்குசசெய்துரோகமமட்டுமஅல்ல, இந்தியாவினபூகோஅரசியலநலன்களைககாவகொடுக்கின்வடிகட்டிமுட்டாள்தனமுமஆகும்.

சிங்கமண்ணில், பாகிஸ்தானுமசீனாவுமகாலபதித்தவிட்டன. இந்தியாவினதென்முனையில், இந்தியாவுக்குபபாதுகாப்பாஇருக்கக்கூடிஈழத் தமிழர்களை, அடிமஇருளிலதள்ளுவதால், இயல்பாஏற்படுமதற்காப்பஅரணையுமஉடைத்துவிட்டு, எதிர்காலத்திலதென்முனையிலுமபகநாடுகளினஆபத்தவலியததேடி இந்திஅரசஉருவாக்குகிறது.

துரோக‌த்‌தி‌னஉ‌ச்சக‌ட்ட‌ம்!

துரோகத்தினஉச்சகட்டமாக, இந்திஅரசு, சிங்கஇராணுவததாக்குதலுக்கஉதவ, இந்திஇராணுடாங்கிகளையும், 3,000 இராணுவீரர்களையுமகேரளத்தினகொச்சி துறைமுகத்திலஇருந்தஅனுப்பி வைக்குமஏற்பாட்டமிவேகமாகசசெய்தமுடித்தஉள்ளதாகததகவலவந்தஉள்ளது.

webdunia
PUTHINAM
இதஉண்மையாஇருக்கக்கூடாதஎன்றஉள்ளமபதறினாலும்கூட, இரண்டநாட்களுக்கமுன்பு, ஏராளமாஇராணுடாங்கிகள், தமிழகத்திலஈரோடவழியாகககேரளாவுக்கஅனுப்பப்பட்டபோதஎடுத்படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டினஈரோடபதிப்பிலவெளியாகி உள்நிலையில், கடந்நான்கஆண்டுகளாஇந்திஅரசசெய்தவந்தஉள்துரோகங்களையுமநினைக்கையில், இந்தககொடிதுரோகத்தஇந்தியசெய்தஇருக்கவுமகூடுமஎன்எண்ணமவலுக்கிறது.

மொத்தத்திலராஜபக்அரசநடத்துகின்அழிப்பபோரபின்னாலஇருந்தஇயக்கி வந்தஉள்இந்தியாவினகாங்கிரஸதலைமையிலாஐக்கிமுற்போக்குககூட்டணி அரசு, ஒரகொடூரமாகுறிக்கோளுடன், தீங்காநோக்கத்துடன், ஆலகாவிசமநிறைந்வஞ்சசதித்திட்டத்தைததீட்டி, அதனைசசெயல்படுத்துகிறதஎன்உண்மஒருநாளவெளிச்சத்துக்கவந்ததீரும்.

ஏழகோடிததமிழர்களினஉணர்வுகளைககாலிலபோட்டமிதித்துவிட்டு, தமிழஇனத்துக்குததுரோகமசெய்யுமஇந்தியாவினஐக்கிமுற்போக்குககூட்டணி அரசுக்கமன்னிப்பகிடையாது. இந்தததுரோகத்தைததமிழமக்களும், எங்களவருங்காலததலைமுறையினருமமன்னிக்கவமாட்டார்களஎச்சரிக்கிறேன்."

இவ்வாறஅந்அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil