Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இல‌‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் கோ‌ரி மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

Advertiesment
இல‌‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் கோ‌ரி மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்
செ‌ன்னை , வியாழன், 22 ஜனவரி 2009 (16:51 IST)
இலங்கையிலபோரநிறுத்தமஏற்பவலியுறுத்தி செ‌ன்னை‌யி‌ல் க‌ல்லூ‌ரி மாணவர்க‌ள் இ‌ன்று 2வது நாளாக வகுப்பபுறக்கணிப்பபோராட்டத்திலஈடுபட்டனர்.

இலங்கையிலசிங்கராணுவமஅப்பாவி தமிழர்களமீதஇனவெறி தாக்குதலநடத்தி வருவதை க‌ண்டி‌த்து தமிழகத்திலபல்வேறஅரசியலகட்சிகளும், அமைப்புகளுமபல்வேறு போராட்டங்களநடத்தி வருகின்றன.

இநதநிலையில், சென்னபல்கலைக்கழகத்தைசசேர்ந்மாணவர்களஇன்றவகுப்பபுறக்கணிப்பபோராட்டத்திலஈடுபட்டனர். பல்கலைக்கழவளாகத்திலஒன்றதிரண்நூற்றுக்குமமேற்பட்மாணவ, மாணவிகளஇலங்கஅரசுக்கஎதிராகோஷமிட்டனர்.

மேலும், சாலமறியலிலஈடுபடவுமஅவர்களமுய‌ன்றன‌ர். ஆனால், காவ‌ல்துறை‌யின‌ர் மறியலபோராட்டத்திற்கஅனுமதி தராததாலபல்கலைக்கழவளாகத்திலேயமாணவர்களதங்களஎதிர்ப்பதெரிவித்தனர்.

இதேபோல சென்னை தியாகராயரகல்லூரி மாணவர்களவகுப்பபுறக்கணிப்பிலஈடுபட்டனர். சாலமறியலிலஈடுபமுயன்மாணவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் எச்சரித்தஅனுப்பினர்.

Share this Story:

Follow Webdunia tamil