Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறியல் போரா‌‌ட்ட‌‌ம் நட‌த்‌திய ஆ‌‌யிர‌‌க்கண‌க்கான தொ‌ழிலாள‌ர்க‌ள் கைது

Advertiesment
மறியல் போரா‌‌ட்ட‌‌ம் நட‌த்‌திய ஆ‌‌யிர‌‌க்கண‌க்கான தொ‌ழிலாள‌ர்க‌ள் கைது
செ‌ன்னை , வியாழன், 22 ஜனவரி 2009 (15:45 IST)
ப‌ன்னா‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் தொ‌ழிலாள‌ர்க‌ள் தொ‌‌ழி‌ற்ச‌‌ங்க‌ம் அமை‌க்க‌க் கோ‌ரி த‌மிழக‌ம் முழுவது‌ம் ம‌றிய‌லி‌ல் ஈடுபட்ட ஆ‌யிர‌க்கண‌க்கான தொ‌ழிலாள‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னையிலஇயங்கி வருமபன்னாட்டநிறுவனங்களிலதொழிற்சங்க‌‌ங்களஅமைக்விதித்துள்தடையநீக்குவது, தொழிற்சங்கங்களினஉரிமைகளநிலைபெசெய்வது, வேலநீக்கமசெய்யப்பட்தொழிலாளர்களமீண்டுமபணியிலஅமர்த்துவது, தற்காலிஊழியர்களபணி நிரந்தரமசெய்வதஉள்ளிட்பல்வேறகோரிக்கைகளவலியுறுத்தி சி.ஐ.டி.யூ.‌சி., அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஏ.ஐ.டி.யூ.சி. சா‌ர்‌பி‌ல் இ‌ன்று த‌‌மிழக‌ம் முழுவது‌ம் சாலை மறியலபோராட்டமநடைபெ‌ற்றது.

சென்னை அண்ணா சாலையில் உ‌ள்ள அ‌ண்ணா ‌சிலை மு‌ன்பு மறியலில் ஈடுப‌ட்ட சி.ஐ.டி.யூ. மாநிபொதுச்செயலரசௌந்தரராஜன், ஏ.ஐ.டி.யூ.சி மாநிபொதுச்செயலரஎஸ்.எஸ். தியாகராஜன், எம்.எல்.எப். பொதுச்செயலரஅந்திரிதாஸ், ஏ.ஏ.ஐ.டி.யூ.சி.யைசசேர்ந்முருகன் உ‌ள்பட 1,500 பே‌ர் கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்டன‌ர்.

தமிழகமமுழுவதுமஅந்தந்மாவட்தலைநகரங்களி‌ல் நட‌ந்த ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். ‌பி‌‌ன்ன‌ர் அவ‌ர்க‌‌ள் அனைவரு‌ம் மாலை‌யி‌ல் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil